எனக்கென வந்த தேவதையே 23
அத்தியாயம் 23 வஞ்சி கண்ணீரை அழுத்தி துடை த்தவள், நாங்க.. ஏழைங்க… தான் காசு பணம் இல்லாதவங்க.. தான். அதுக்காக மானத்தையும் தன்மா னத்தையும், என்னைக்கும் இழந்து வாழல மாமா… எனக்கு, என்ன தகுதி….இருக்கு என்ன அந்தஸ்து இருக்கு பிச்சைக் கார குடும்பம் ஆச்சே மாமா.. நான். இப்ப.. எப்படி? என் மேல… காதல் வந்துச்சு…உங்க பிள்ளைக்கு, இப்ப வும் என்கிட்ட ஒண்ணுமே இல்லை யே,அதே வக்கில்லாத வஞ்சி தான். அவருக்கு தான் ஆல்ரெடி தர்ஷிகா வோட […]
எனக்கென வந்த தேவதையே 23 Read More »