நீயே என் சகி என்பேன்
12.சகி நந்தினி பேசி கொண்டே அவள் அண்ணனும் அவளும் சிறு வயதில் செய்த சேட்டைகளை சொல்ல முத்துக்களை சிதற வைத்தது போல சிரித்தாள் துளசி.. அண்ணி நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்க..நீயும் தான் நந்து..ஆஹ் அப்புறம் என்ன ஆச்சு சொல்லு..ஒருமை விழி வந்து விட்டது.. பக்கத்து வீட்டுல ஒரு குடும்பம் வாடகைக்கு இருந்தது..அங்க ஒரு குட்டி பொண்ணு இருந்தா .. அந்த பொண்ணு பேரு ரிச்சா..நானு அண்ணா ரிச்சா […]










