பூஜைக்கேத்த பூ இவள் 30
அத்தியாயம் 30 முந்தைய நாள் மதியம் வயலில் வேலை பார்த்துவிட்டு சாப்பிட அ மர்ந்தாள் மை னா. அதே நேரம் பட்டு வேஷ்டி சட்டை யில் அங்கு வந்து கணக்குப் பிள் ளை இடம் பேசிக் கொண்டிருந்தா ன் காத்தா. ஆளே மாறி இருந்தான். கல்யாண கலை முகத்தில் தெரிந் தது மைனா இருக்கிறாள் என்று தெரிந்தும் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை இவளுக்கு மனம் வலித்தது சிறிது நேர த்தில் சென்றுவிட்டான். […]









