ATM Tamil Romantic Novels

நீயே என் சகி என்பேன்

18.சகி         கைய எடுங்க வருண் …ப்ச் என்ன நினச்சு இப்படி எல்லாம் என்கிட்ட பண்ணிட்டு இருக்கீங்க..அவரை எதுக்கு அடிச்சீங்க..   உனக்கு எவ்வ்ளவு திமிர் இருந்தா அவன் கூட கார்ல போறதுக்கு நிக்கிற..உனக்காக மூணு மணி நேரம் காத்துட்டு இருக்கேன் என்ன பார்த்துட்டு பாக்காத மாதிரி போற..என்ன என்னைய பார்த்தா கேணை  போல இருக்கா டி..     நா தா லூசு.. இன்னும் உங்க கூட நின்னு பேசிட்டு இருக்கேன்ல..எனக்கு […]

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

17.சகி       சூர்யா சென்ற சிறிது நேரத்தில் துளசியும் வந்து விட்டாள்..   துளசியம்மா..,சின்னையா க்கு பசிக்கலையாம்.. நீங்க சாப்பிட வாங்க..     இல்ல அண்ணே எனக்கும் பசி இல்ல..பால் மட்டும் நானே வந்து எடுத்துட்டு போறேன்..   சரிங்கம்மா..என்று கூறி விட்டு வேலையாள்  சாமி சென்றான்..     துளசி மெல்ல மெல்ல அவள் அறைக்கு வந்து கதவை திறந்து பார்த்தாள்.. அங்கே அவள் கணவன் கட்டிலில் படுத்திருந்தான்..   போச்சு

நீயே என் சகி என்பேன் Read More »

பூஜைக்கே பூ இவள் 35

அத்தியாயம் 35   செண்பா வாசலுக்கு வந்தவன் அ ங்கே  யாரென கண்டதும் அதிர்ச்சி யுடன், நின் று விட்டான். ஆம் வந் தது செவ்வந்தி தா ன். அவளோ எதையும் கண்டு கொள்ளா மல், காலையில் கட்டிருந்த புடவை யோடு கையில் சில பொருட்களோ டு வந்தவ ளை ஓடிப் போய் இறுக கட்டி பிடித்துக் கொண்டான்.   பேச வந்தவள், அவனுடல் நடுங்கு வதை கண்டவள், என்ன இவருக் கு இப்படி நடுங்குது உடம்புக்கு

பூஜைக்கே பூ இவள் 35 Read More »

நீயே என் சகி என்பேன்

16.சகி   ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட மெய்ன் ப்ரான்ச் ல ஆபிஸ் அசிஸ்டெண்ட் வேலைக்கு ஆட்கள் எடுத்துட்டு இருந்தாங்க..இந்த சுந்தர் எங்களோட ஸ்கூல்ல ஒண்ணா படிச்சவன்..நா வருண் எல்லாம் கம்பெனி ஸ்டார்ட் பண்ணி நல்ல நிலைமைக்கு கொண்டு வரத்துக்காக இரவும் பகலும் பாடு பட்டோம்….சுந்தர் வர முடியாதுன்னு சொல்லிட்டான்..   அப்புறம் அவனுக்கு வீட்டுல கல்யாணம் பண்ணி வச்சி சுந்தர பாரின் அனுப்பிட்டாங்க..   எங்க கம்பெனியையும் ஆபிசையும் நானும் வருணும் வாரத்துல ரெண்டு நாள்

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

15.சகி     உன்னையும் உன் தங்கச்சியையும் விடுறதுக்கா இவ்வளவு ஸ்கெட்ச் போட்டு உன்ன  கல்யாணத்து அன்னைக்கு தூக்குனேன்.. என் ஆசை காதலியே.. அவன் முகத்தை பார்த்து அருவருத்தவள்..   என்ன என்னைய பார்க்க கேவலமா இருக்கா..   ஆமா என்பது போன்ற பார்வை பார்த்தாள்..   ச்சி நீ எல்லாம் மனுஷன் தானா..உன்ன போய்  காதலிச்ச என் மேலேயே எனக்கு வெறுப்பா இருக்கு…சூர்யா வுக்கு  செஞ்ச பாவத்துக்கு நானே என்னைய செருப்பால் அடிச்சுக்கணும். ம்ம் எனக்கு

நீயே என் சகி என்பேன் Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 34

அத்தியாயம் 34   காத்தா தொடர்ந்தான். நீ தெரிஞ்சு பேசி னியா இல்ல தெரியாம பேசி னியானு எனக்கு தெரியாது ஆனா ல் நான் யாரு அப்படிங்கறது உண ர்த்திட்ட,இப்பவும் நீ எனக்கு பொ ண்டாட்டி தான் அதுல எந்த மாற்ற மும் இல்ல ஆனா நான் பழைய காத்தா இல்லை   செண்பா அண்ணாவோட தம்பி மட்டும் தான். என்னடா இவன் வா  ய்க்கு வாய்க்கு அண்ணன்  அண் ணன்னு உருகுறானே னு பாக்கு றியா

பூஜைக்கேத்த பூ இவள் 34 Read More »

நீயே என் சகி என்பேன்

14.சகி சூர்யதேவ் தூக்கம் வராமல் புரண்டு படுத்து கொண்டு இருக்க அங்கு துளசியும் தூங்காமல் இருந்தாள்..     நடு இரவு துளசி கண்களை சொக்கியது ..அவள் தூங்கும் போது  ஒரு கருப்பு உருவம் அவள் அறையினுள் நுழைந்தது..   ஸ் ஸ் ஸ்..வீட்டுக்குள்ள பாம்பு ஏதும் வந்துருச்சா…பாட்டி யோசனையாக யாருது இந்த நேரத்துல என்று வீட்டுக்கு வெளியில் வந்து தேடினார்..    துளசியும் தூங்கி கொண்டிருக்க ..பாட்டி அறையில் நுழைந்த அந்த உருவம்.. ஏய் துளசி

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

13.சகி   அடுத்த நாள் அழகாக புலர்ந்தது..என்றும் இவ்வளவு அழகான காலை பொழுதை ரசித்திருக்க மாட்டான்..இன்று இந்த துளசி யோடு கூடிய வாழ்க்கை அவன் மனதில் ஒரு இதத்தை பரவ செய்து கொண்டு இருந்தது என்பது மெய்…   அன்று மதியம் இருவரும் வீட்டில் சொல்லி விட்டு துளசி வீட்டிற்கு செல்ல அவன் நினைத்தது போல் இல்லாமல் ஓரளவு பெரிய வீடு தான்..  வீடு முழுவதும் அழகாக அலங்கரிக்க பட்டு இருந்தது..     வாங்க மாப்பிள்ளை..

நீயே என் சகி என்பேன் Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 33

அத்தியாயம் 33   கண்களில் நீர் கோர்த்து அவனை யே பார்த்திருந்த செவ்வந்தியிடம் இனியா ள் ஓடிவந்தவள், அம்..மா அம்மா அப்பா புது வண்டி வாங்கி இருக்காரு வாமா அதுல நாம எல் லாரும் ரவுண்டு போலாம் என அவளை இழுத்து சென்றாள்    செண்பா அவளையே பார்த்து இருந்தா ன்.   அவளும் தான். செண்பா அவளை ப் பார் த்து கண்சிமிட்டியவன் இனி யா அம்மாவ சீக்கிரம் கிளம்பி வர சொல்லு சீக்கிரம் கோவிலுக்கு

பூஜைக்கேத்த பூ இவள் 33 Read More »

நீயே என் சகி என்பேன்

12.சகி     நந்தினி பேசி கொண்டே அவள் அண்ணனும் அவளும் சிறு வயதில் செய்த சேட்டைகளை சொல்ல முத்துக்களை சிதற வைத்தது போல சிரித்தாள் துளசி..   அண்ணி நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்க..நீயும் தான் நந்து..ஆஹ் அப்புறம் என்ன ஆச்சு சொல்லு..ஒருமை விழி வந்து விட்டது..     பக்கத்து வீட்டுல ஒரு குடும்பம் வாடகைக்கு இருந்தது..அங்க ஒரு குட்டி பொண்ணு இருந்தா .. அந்த பொண்ணு பேரு ரிச்சா..நானு அண்ணா ரிச்சா

நீயே என் சகி என்பேன் Read More »

error: Content is protected !!
Scroll to Top