ATM Tamil Romantic Novels

தீக்கு தென்றலோடு மோகம்

1 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி – 1 ஹீரோ : சம்ரித் – பெயருக்கேற்ப செல்வவளமிக்கவன். குடும்பமே வெளிநாட்டில் வாசம். தாத்தா ஆதி கேசவன் மும்பையில் அன்னபூரணி என்ற இரும்பு எஃகு ஆலை நடத்தி வருகிறார். ஹீரோயின் : அம்ரீதா இவளை செல்லமாக அமீர் என்று அழைப்பார்கள்.மும்பையில் அன்னபூரணி எஃகு ஆலையின் குவாட்டர்ஸில் வாசம். தந்தை பிரபாகரன் மற்றும் சித்தப்பா கருணாகரன் குடும்பத்தினர் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற ஒரே மகன் தான். […]

தீக்கு தென்றலோடு மோகம் Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 39

அத்தியாயம் 39 இறுதி அத்தியாயம்    இரண்டு நாள் கழித்து வேலைக்கு வந்த காத்தாவிடம் செண்பா என்னலே ரெண் டு நாள் லீவு போதுமாடா என சிரித்து படி கேட்டான்.அதில் வெட்கிய காத்தா அது.. அண்ணே என்றதும் அவன் தோளை தட் டியவன், டேய் சும்மா கேட்டேன் டா நீ சந் தோஷமா குடும்பம் நடத்தினா அதை பா ர்த்து சந்தோஷப்படுறவன் நானா தான் இருப்பேன்,   லீவ் வேணும்னாலும் எடுத்துக்க அப்பு றம் உன் மதனி

பூஜைக்கேத்த பூ இவள் 39 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 38

அத்தியாயம் 38     இது ரொமான்டிக் எபிசொட் வேண்டாம் என்கிறவர்கள் தவிர்த்து விடவும்.   உறங்கிக் கொண்டிருந்த செண்பாவை பார்த்து கோபம் புசுபுசுவென வந்தது செவ்வந்திக்கு, வேகமாக பாலை டேபிள் மீது வைத்தவள் படுத்திருந்த அவன் முன் போய் நின்றாள்.அவன் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான்.   இவள் பொண்டாட்டி இப்படி வந்து நின் னா இதுவே வேற யாரா இருந்தா இந் நேரம்  என்னவோ நடந்திருக்கும், மாமா என்னன்னா இப்படி  தூங்குது என்றவள்  மாமா.. மா..மா

பூஜைக்கேத்த பூ இவள் 38 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 37

அத்தியாயம் 37செவ்வந்தி,  கண்களில் கண்ணீர் செண் பா, அழாதடி உன் கண்ணில் இருந்து க  ண்ணீர் வரக்கூடாது கண்ண தொட இனியா பார்க்கிறா பாரு என்றான் இவளும் தலையாட்டி கண்ணீரை துடை த்தவள் ம்ம்.. என்றாள் சிரிப்புடன். பின் இருவரும் சேர்ந்து தாத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கினார்கள் பரமசிவத் திற்கு அளவு கடந்த சந்தோஷம் அவன் வாழ்க்கை நன்றாக அமைந்ததில் பரமசிவம், எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு செமண்பா நீ நல்லா இருக்கணு ம், இந்த பொண்ண நல்லா

பூஜைக்கேத்த பூ இவள் 37 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 36

அத்தியாயம் 36 ரெண்டு பேரும் சந்தோஷமா தானே இருக்கீங்க என்றதும் காத்தாவிடம் அமைதி.   செண்பா கண்கள் சுருக்கியவன் என்ன லே அப்ப நீ இன்னும் அந்த புள்ள கூட வாழ ஆரம்பிக்கலையா தனியா தான் படுக்குறீயா என கேட்டான் சற்று கோப மாக,   காத்தா பயத்துடன் செண்பாவை நிமிர் ந்து பார்த்தவன் அவன் கண்களில் தெரி ந்த அனலில் பயந்து குனிந்து கொண் டான்.   செண்பா அவன் அமைதியாய் இ ருப்ப தை

பூஜைக்கேத்த பூ இவள் 36 Read More »

நீயே என் சகி என்பேன்

23.சகி     இன்னைக்கு ராஜேஸ்வரி பவனம் முழுவதும் கல்யாண களையோடு இருந்தது.. புது தம்பதிகள் கீழே வர..யாருக்கு மாமா கல்யாணம் ம்ம் கொஞ்சம் பொறு உனக்கே தெரியும்..     வேத மந்திரங்கள் முழங்க கெட்டி மேளம் கொட்ட சூர்யா துளசிக்கு இம்முறை மனம் நிறைய ஆசையாக தங்கத்தில் தாலிக்கொடி போட்டான்..அவர்கள் உறவு வலுக்க தங்க கொலுசும் தங்க மெட்டியும் போட்டு விட்டான்..மெட்டி போட்டு அவள் திருமுகம் பார்க்க மன்னவன் முகம் விட்டு கண் அகலவில்லை

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

22.சகி       நாட்கள் அதன் போக்கில் போனது..சூர்யாவிற்கும் துளசிக்கும் அவர்களது வாழ்வில் எந்த மாற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல் போல கிடந்தது..     நந்தினி அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு வருணை முற்றிலும் தவிர்த்தாள்…     அவளிடம் பேச இரண்டு வருடமாக காத்து நிற்கிறான்..நந்தினி என்ன என்று கூட வருணை ஏறெடுத்து பார்ப்பதில்லை..     அன்று அந்த முத்த சம்பவம் இருவரையும் பக்குவ படுத்தி இருந்தது..   நந்தனி

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

21.சகி     சரி உன் விருப்பம் போல நானே உன்னை விட்டு போறேன் ஆனா எனக்கு ஒரு நாள் டைம் வேணும்..என் குழந்தை கூட இருக்கணும்..     சற்று யோசித்தவள் சரி ..ஒரு நாள் மட்டும் தான் ஆனா அதுக்கு அப்புறம் போய்டனும் .அவன் கேட்டதும் சரி என்று ஒத்துக்கொள்ள காரணம் தான் இவ்வளவு நாள் காண கிடைத்த முகம்..தன்னை தேடி வந்த இனியவன்..இனி அவனோடு வாழ்வது என்பது கேள்வி தான்..அதற்குள் அவனை ஒரு

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

20.சகி     போய் விடு என்றானே ..போய் விட்டாள் அவனை விட்டு நிரந்தரமாக..இனி அவன் அழைக்காமல் வரப்போவதில்லை..என் தன்மானம் விற்று இங்கு வாழ எந்த அவசியமும் இல்லை என்று கிளம்பி விட்டாள்..     துளசி துளசி அம்பிகா பாட்டி வந்து நின்றார்.. ..சூர்யாகிட்ட சொல்லிட்டியா      ம்ம் சொல்லிட்டேன் பாட்டி..   என்ன சொன்னான்..   அவர் சந்தோசமா இருக்காரம்..நா கொஞ்ச நாள் எங்க வீட்டுல போய் இருக்கட்டுமா..   துளசி முகம்

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

19.. இரண்டு வருடம் கழித்து      இதோ இரண்டு வருடத்திற்கு பிறகு  மீண்டும் சூர்யா தன் தாய்நாடு திரும்புகிறான்…அப்படியே அதே மிடுக்குடன் கர்வமான கம்பீர  நடை..   அவளோடு வாழ்ந்த காலங்கள் மனசில் தித்திப்பாக இருக்க.. கோபமும் அதற்கு ஏற்றார் போல வந்தது.. நீ மட்டும் நினைச்சா  போதுமா அவளும் உன்னைய நினைக்கணும்..(நீ எப்போ டா அவளை பேச விட்ட…)   இவ்வளவு யோசிக்கிறவன் எதுக்கு அவளை தனியா விட்டுட்டு வந்த..   கோவத்தில் தான்

நீயே என் சகி என்பேன் Read More »

error: Content is protected !!
Scroll to Top