ATM Tamil Romantic Novels

தொடாமலே சுடுகிறாயே 1🔥

அத்தியாயம் 1   கோயம்புத்தூர் மதுக்கரையில் சேரப் பாளையம் என்ற ஊரில் அன்றில் பள்ளி க்கூடம் கிளம்பிக்கொண்டிருந்தாள்    டேய் தம்பி நான் பள்ளிக்கூடம் கிளம்பு றேன் டா இன்னைக்கு சீக்கிரம் வர சொ ல்லி இருக்காங்க டா நான் சாப்பாடு கட் டி வச்சிட்டேன் மறக்காம எடுத்துட்டு    வீட்டை பூட்டி சாவியை பக்கத்து வீட்டு  அன்னம் அக்கா கிட்ட கொடுத்துடுடா நான் வந்து வாங்கிக்கிறேன் என விறு விறு வென நடந்தாள் பேசியபடியே    […]

தொடாமலே சுடுகிறாயே 1🔥 Read More »

நிலா நேசம் வானளவு

7.நிலா நேசம் வானளவு   அடுத்த இரண்டு நாட்களும் வெண்ணிலா விக்ரமினுடே தங்க வேண்டியதாக போனது..அவள் அருகே செல்லாமல் அவள் கவனம் முழுவதும் அவன் மீது படுகின்ற மாதிரி வைத்து கொண்டான்..   அடுத்த நாள் அதிகாலை  வீட்டில் இருந்து கிளம்பி கொண்டுருந்த விக்ரமை பார்த்து பயந்து போனாள்..   ஆ..ம்ம் ஆதி சார் இந்த நேரத்துல எங்க போறீங்க..   ஆபிஸ் போய்ட்டு இருக்கேன் வெண்ணிலா..கொஞ்சம் பெரிய ப்ரொஜெக்ட் ..நம்ம வேலை  நேரிடையா நாமளே போய்

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

6.நேசம்     விக்ரம் மற்றும் வெண்ணிலா இருவரும் உணவு அருந்த விக்ரமின் கண்கள் வெண்ணிலாவை துகிலுரித்தது.. அந்த பிங்க் நிற ஸ்கர்ட்டும் ஒயிட் கலர் டாப்ஸும் அவள் குளித்து முடித்து ஈர கூந்தலோடு நீர் சொட்ட சொட்ட அமர்ந்து ஏதோ கவிதை போல  தோன்றியது..அவ்வளவு அழகாக இருக்கும் இவளிடம் ஆண்களிடம் எப்படி மதிப்புடன் நடக்க வேண்டும் என்று தெரியாமல் போயிற்று..அதற்கு தானே இந்த தண்டனை..என்று மனதில் நினைத்தவன் சாப்பிடாமல் அவளை பார்க்க..இதை கவனித்த வெண்ணிலா ஆதி

நிலா நேசம் வானளவு Read More »

தொடாமலே சுடுகிறாயே

டீசர்    லண்டன் பிரிஸ்டல் சிட்டியில் அடுக்கு மாடி கட்டிடத்தில் பன்னிரண்டாவது மாடி யில் வெளியே பெய்து கொண்டிருக்கும் பனிப்பொழிவை ரசிக்க முடியாமல் அ தை வெறித்து பார்த்தபடி ஏதோ சிந்த னையில் உழன்று கொண்டிருந்தான் ஜெய் விக்ரமன்.   நம் கதையின் நாயகன் ஜெய் பெயருக் கு ஏற்றார் போல்,எடுத்த எல்லா காரியத் திலும் ஜெயிப்பவன் படிப்பிலும் சரி வி ளையாட்டிலும் சரி முதலிடம் தான்      அவன் அப்பா ஆதிகேசவன், அம்மா விம

தொடாமலே சுடுகிறாயே Read More »

நிலா நேசம் வானளவு

5.நேசம்   நிலா அறைந்ததும்..விக்ரம் கோபத்தில் அவளை இழுக்க தடுமாறி அவன் மீது விழுந்தாள்..   பொண்ணுங்க கிட்ட எப்படி நடக்கணும்னு சொல்லி கொடுக்கலையா பொறுக்கி போல நடந்துக்கீறிங்க என்று அவனை சாடி விட்டு செல்ல அவளை கோபத்தில் தொடர்ந்து போக துருவ் இடையே வந்து பையா..ப்ளீஸ் ரிலாக்ஸ்..எல்லாரும் நம்மள பாக்குறாங்க..ப்ளீஸ் அண்ணா..   ஏய் ஒரு பொண்ணு இவ்வளவு பேர் முன்னாடி என்ன அடிச்சுட்டு மன்னிப்பு கூட  கேக்காம என்னைய மதிக்காம போறா..அவளை சும்மா விட

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

4.நேசம்   இன்று அப்பள்ளியின் இருபதாவது ஆண்டு  விழா..சேர்மேன் வருகைக்காக வாசலில் அழகழகான தோரணங்கள் கட்டி இருக்க சிகப்பு கம்பள வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தனர்…   சிறு குழந்தைகள் எல்லாம் முதல் முதலில் பூங்கொத்துடன் பார்ப்பவர்கள் கண் மயங்கும் அழகு பொம்மைகள் போல நின்றனர்..   வெண்ணிலா மிஸ் நீங்க இன்னைக்கு டேன்ஸ் உங்க ஸ்டூடெண்ட்ஸ் தான்..   எஸ் மேம்..எல்லாரும் பக்காவா பெர்பாமென்ஸ் பண்ணிடுவாங்க..   ஓகே வெண்ணிலா நீங்களும் ஒரு ஸ்பீச் கொடுக்கணும். ..நோ

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

நேசம்3   விடுங்க…,வலிக்குது ப்ளீஸ் இப்படி பொறுக்கி மாதிரி நடந்துகிறீங்க என்று அவனுடன் போராட முத்தம் கொடுத்து கொண்டே அவள் உடையில் கை வைக்க பதறியவள் அவனை தள்ளி விட மிதியடியில் கால் தடுக்கி அவள் மீது விழுந்தான்..   ரொம்ப துள்ளாத.டி..இது வெறும் டெமோ தான்..வாய் குறைச்சுக்கோ இல்ல..என்று அவளை பார்த்து சிரித்தவன்.. சிகரெட் உனக்கு பிடிக்காது இல்ல..என்று அவள் இதழை மீண்டும் கவ்வி அவள் இதழ் சுவையை சுவைத்தான்..     வெண்ணிலா விக்ரமை

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

2.நேசம்       சென்னை பணக்கார மக்கள் வாழும் ஓர் தெருவில் அந்த அழகான காலை வேளையில் வீட்டில்  கிளிகள் சத்தம் கொடுக்க மெல்ல கண் திறந்தாள் வெண்ணிலா..நம் கதையின் நாயகி  கொள்ளை அழகு , கண்ணில் குழி தோண்டி புதைத்து விடும் கவர்ச்சி சிரிப்பு , உடலின் வனப்பில் அரசர்களே தங்களது  சாம்ராஜ்ஜியம் முழுவதையும் காணிக்கையாக கொடுத்து விடுவார்கள் … அப்படி ஒரு பேரழகு பெட்டகம் அவள்.. நடனமும் இசையும் இரு கண்கள் போன்று

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

நேசம் 1.   மும்பை புற நகர் பகுதி   அடர்ந்த காட்டு பகுதியில் .. என்ன விட்டுருங்க..பணத்துக்கு ஆசைப்பட்டு தெரியாம தப்பு பண்ணிட்டேன் பாஸ்..மன்னிச்சுறுங்க..அந்த கழுகு கண்கள் அருகே நின்ற துருவ் வை பார்க்க துப்பாக்கியில் லோட் செய்யப்பட்டு தன் அண்ணனிடம் கொடுக்க..,அவனின் அர்ஜுன் தாஸ் குரலில் இந்தா இதுல ரெண்டு கோடிக்கான செக் இருக்கு இதை எடுத்துக்கிட்டு இந்த இடத்தை விட்டுட்டு ஓடு..நான் பத்து என்றதுக்குள்ள  ஓடிரனும் இல்ல இந்த துப்பாக்கியோட குண்டு உன் 

நிலா நேசம் வானளவு Read More »

தீக்கு தென்றலோடு மோகம்

1 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி – 1 ஹீரோ : சம்ரித் – பெயருக்கேற்ப செல்வவளமிக்கவன். குடும்பமே வெளிநாட்டில் வாசம். தாத்தா ஆதி கேசவன் மும்பையில் அன்னபூரணி என்ற இரும்பு எஃகு ஆலை நடத்தி வருகிறார். ஹீரோயின் : அம்ரீதா இவளை செல்லமாக அமீர் என்று அழைப்பார்கள்.மும்பையில் அன்னபூரணி எஃகு ஆலையின் குவாட்டர்ஸில் வாசம். தந்தை பிரபாகரன் மற்றும் சித்தப்பா கருணாகரன் குடும்பத்தினர் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற ஒரே மகன் தான்.

தீக்கு தென்றலோடு மோகம் Read More »

error: Content is protected !!
Scroll to Top