ATM Tamil Romantic Novels

தொடாமலே சுடுகிறாயே 7🔥

அத்தியாயம் 7 அங்கே அமர்ந்திருந்த ஒவ்வொருவரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.   தர்ஷியை பொருத்தவரை கேசவன் யா ரைப் பார்த்து கல்யாணம் செய்து வைக் கிறாரோ அது தர்ஷினிக்கு சம்மதமே    ஆனால் விக்ரகாந்த்திற்கு இதில் விருப் பமா என கேட்டால்    விக்கிரகத்திற்கு தர்ஷனியை கல்யாண ம் செய்துகொள்ள விருப்பமே தன் மாம ன் மகள் என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.   ஆனால் வெளியே சொல்லவில்லை. பெரியவர்களாய் பார்த்து செய்யட்டும் என அமைதியாக இருந்தான்.   […]

தொடாமலே சுடுகிறாயே 7🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 6🔥

அத்தியாயம் 6   அந்த நேரம் அங்கு வந்த மங்கை மற்றும் உமா டேய் கேசவா யாரை கேட்டு எம் பே ரன் மேல கைய வச்ச.. வேலைக்கார கழு தைக்காக என் பேரனை அடிப்பியா.. இவ எப்ப இந்த வீட்டுக்கு வந்தாலோ அப்ப வே என் பேரன் இப்படி ஆகிட்டான்   எப்ப பாரு டென்ஷனா இருக்கான். எல் லாம் இந்த குட்டி கழுதையால என்றார் கோபத்துடன்,   ஜெய் தன் அப்பாவை முறைத்தபடி நின்

தொடாமலே சுடுகிறாயே 6🔥 Read More »

நிலா நேசம் வானளவு

  10.நேசம்   திருமண மண்டபம் முழுவதும் அந்த ஒரு சம்பவம் தான் பேசுபொருளாக மாறியிருந்தது.“இப்படி நடக்கும்னு யாரு நினைச்சாங்க…”   “விக்ரமாதித்யா நேராக மேடையிலேயே தாலி கட்டிட்டாராமே…”   “அந்த பெண்ணோட குடும்பம் என்ன மனநிலையில இருக்கும்…”   என்று ஒவ்வொரு மூலையிலும் கிசுகிசுக்கள் ஓடியது. சிலர் அதிர்ச்சியோடும் .,சிலர் பயத்தோடு…ஒரு சிலர் விக்ரமின் செல்வாக்கை நினைத்து அமைதியாக விலகினர்.   மணமேடையில் சில மணி நேரங்களுக்கு முன் இருந்த நாதஸ்வர சத்தம் கூட இப்போது

நிலா நேசம் வானளவு Read More »

தொடாமலே சுடுகிறாயே 5 🔥

அத்தியாயம் 5   கோயம்புத்தூரில் இருந்து வண்டி புறப்ப ட்டு சென்னை நோக்கி வந்து கொண்டி ருந்தது. சுந்தரம் போன் போட்டு அன்றில் எங்கம்மா வந்துட்டு இருக்க என்ன கேட் டார்.   அன்றில் இன்னும் மூன்று மணி நேரத் தில் சென்னை வந்திடுவேன் பா எனக் கூறி சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தாள்.   அவள் கண்முடி அமர்ந்திருக் கும் போது குட்டி குழந்தை ஒன்று அம்மா எனக்கு சாக்லேட் வேண்டும் என சொல்லி

தொடாமலே சுடுகிறாயே 5 🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 4🔥

அத்தியாயம் 4   வீட்டிற்கு அழுது கொண்டு சென்ற அன் றில் சுந்தரத்திடம் ஏதும் சொல்லவில் லை.அவள் செல்வதை விமலாவும் கேச வனும் மன வருத்தத்துடன் பார்த்துக் கொண்டே நின்றிருந்தனர்.   அதன்பின் வந்த நாட்களில் அன்றில் பள்ளிகூடம்,வீடு, தோட்டம் என தன் வட்ட த்தை சுருக்கிக்கொண்டாள்.   கேசவனை பார்த்தால் மாமா என்று மட்டு ம் பேசுவாள். விமலா கோவில் செல்லும் போது அழைத்து செல்வார்.படிப்பில் சுட் டியாக இருந்தாள் அன்றில்      பிரியா,தர்ஷினியோடு

தொடாமலே சுடுகிறாயே 4🔥 Read More »

தீக்கு தென்றலோடு மோகம்

2 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி 2 சம்ரித்,”மாம்… மாம்.. எனக்கு டிபன் எதுவும் வேண்டாம்.” ஹைப்ச்சில் கத்தினான். அதற்கு அவனுடைய அம்மா கிச்சனில் இருந்து,”இருடா… கொஞ்சம்… உனக்காக தான் அவசரம் அவசரமாக செஞ்சிட்ருக்கேன்.” என பதிலுக்குக் கத்தினார். “இல்லம்மா.. எனக்கு டைமாயிடுச்சு… நா தான் முதலாளி… நானே டைம்க்கு போகலனா… முதலாளிய லேட் வருகிறாரு… லேபர்ஸ்கு நாம டைம்க்கு போகனுமா என்னங்கற தாட் வந்திடும்…” என சொல்லிட்டு இருக்கும் போது தன் அசிஸ்டெண்ட் டிபன்

தீக்கு தென்றலோடு மோகம் Read More »

நிலா நேசம் வானளவு

      விக்ரமின் சிரிப்பு அந்த ஹாலையே அதிர வைத்தது… அது சாதாரண சிரிப்பு இல்லை… கோபம் உச்சத்துக்கு சென்ற சிங்கம் போன்று கர்ஜிக்கும் சத்தம்… கார்த்திக்கின் முகம் சிவந்தது.   “எதுக்குடா சிரிக்கிற?” என்று அவன் சீற,   விக்ரம் மெதுவாக அவனை நோக்கி திரும்பினான்.   “நீ…?   “என்னை அடிச்சு வெளியே அனுப்புவியா…?” அவன் ஒவ்வொரு வார்த்தையும் மெதுவாக சொன்னாலும் அதில் இருந்த அழுத்தம் கார்த்திக்கை பின்னால் நகர வைத்தது. வெண்ணிலா

நிலா நேசம் வானளவு Read More »

தொடாமலே சுடுகிறாயே 3🔥

அத்தியாயம் 3 அன்று ஞாயிற்றுக்கிழமை சுந்தரமும் அ ன்றிலும் சென்னை வந்து இறங்கி இரு ந்தனர்.அன்றில் வரும் வழியில் இருந்த அனைத்தையும் ஆச்சர்யத்துடனும் சந் தோஷத்துடனும் பார்த்தபடி வந்தாள்  சுந்தரம் சென்னைக்கு வந்தவுடன், கேச வனை பார்க்க அவளை அந்த பெரிய வீட்டுக்கு அழைத்து சென்றார். சுந்தரம் கேசவன் ஐயா விமலா அம்மா என வாசலின் நின்று குரல் கொடுத்தார்  சத்தம் கேட்டு வெளியே வந்த கேசவன் வா வா சுந்தரம் இப்பதான் வந்தியா எங் க

தொடாமலே சுடுகிறாயே 3🔥 Read More »

நிலா நேசம் வானளவு

8.நேசம்     அன்று அந்த இரவு விக்ரமாதித்யா விற்கு தூக்கம் என்பது சிறிதும் இல்லை.. புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தான்…அவள் அருகாமை தொட்ட பின் உடலில் உள்ள அனைத்து செல்களும் அவளை கேட்டு பேயாக நின்றது..திடீரென யோசனை வந்தவனாக வெண்ணிலா ரூமுக்குள் நுழைந்தான்..அழகான பால் வண்ண மலரை போல படுத்து இருந்தாள்..அவள் போட்டிருந்த ஆடை நெகிழ ஒரு கையை தலையில் வைத்து ஒரு கையை தலையணை மேல் போட்டு தூங்கி கொண்டிருந்தாள்..அவளை வைத்த கண் வாங்காமல்

நிலா நேசம் வானளவு Read More »

தொடாமலே சுடுகிறாயே 2🔥

அத்தியாயம் 2   லண்டனிலிருந்து புறப்பட்ட ஜெய் தன் அத்தை வீட்டிற்கு சென்று அவர்களிடம் சொல்லிக் கொண்டு விமான நிலையத் தை நோக்கி பயணித்தான்.பயண பதி வை உறுதி செய்தவன் தன் பாட்டியை காண விமானத்தில் ஏறி அமர்ந்தான். சிறிது நேரம் அமைதியாக புத்தகத்தில் மூழ்கினான்.     சிறிது நேரம் கழித்து பக்கத்தில் இருந்த ஒரு பெண்மணி சிறு குழந்தையை பார் த்து ஆழாக்கு மாதிரி இருந்துகிட்டு எப் படி அட்டகாசம் பண்றா பாரு ஒரு

தொடாமலே சுடுகிறாயே 2🔥 Read More »

error: Content is protected !!
Scroll to Top