ATM Tamil Romantic Novels

நிலா நேசம் வானளவு

15.நேசம்      “எதுக்கு இங்க வந்து படுத்துருக்கிங்க…போங்க .பெட்ல போய் படுங்க.””.என்றாள்..   “ப்ச்..நீ இங்க தான.டி படுத்திருக்க..,நானும்  அப்போ இங்க தான படுக்கணும்..நீ ஏன் பெட் ல படுக்காம இங்க வந்துட்ட..”     “அது அது… அந்த பெட்ல தனியா படுக்க பயமா இருக்கு..”   “என்னது பயமா..என்னையவே அடிச்சு அதிர வச்ச என் பொண்டாட்டி நிலாவா பயப்படறது..”   வெண்ணிலா முகம் சிவந்து அவன் மார்பில் தலை சாய்த்து படுத்து கொண்டாள்.. […]

நிலா நேசம் வானளவு Read More »

தொடாமலே சுடுகிறாயே 12🔥

அத்தியாயம் 12   மதியம் போல் வீடு வந்து சேர்ந்தனர். அ னைவரும் தர்ஷினி இருவருக்கும் ஆரத் தி எடுத்தாள்.பின் பால் பழம் கொடுக்கப் பட்டது.   அன்றில் பேசாமல் அமைதியாக இருந் தாள் அவள் கண்கள் கலங்கி இருந்தது    கேசவனுக்காகவும் விமலாக்காகவும் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந் தாள். ஜெயிக்கோ அன்றில் திட்டவில் லை என்றதும் அவனும் அவளோடு சேர் ந்து எல்லாவற்றையும் சந்தோஷமாக செய்தான்.   மங்கை அறையை விட்டு வெளியே வர வே

தொடாமலே சுடுகிறாயே 12🔥 Read More »

நிலா நேசம் வானளவு

14.நேசம்         அறை முழுக்க மருந்து வாசனை. மானிடர் சத்தம் மட்டும் அமைதியை கிழித்துக்கொண்டிருந்தது. காயத்திரி பலவீனமாக படுத்திருந்தாள்..அவளது கண்கள் முழுக்க விக்ரமிடமே நிலைத்திருந்தது.“எனக்கு பயமா இருக்கு மாமா…” என்று நடுங்கிய குரலில் மீண்டும் சொன்னாள்.   விக்ரம் சில நொடிகள் அமைதியாக நின்றான். அவன் மனம் முழுக்க வெளியே அழுதுகொண்டிருந்த வெண்ணிலாவிடமே இருந்தது. ஆனால்…   டாக்டர் சொன்ன வார்த்தை… காயத்ரியின் நிலை…அவனை குழப்ப ..,இறுதியில் அவன் மெதுவாக அவள் அருகே

நிலா நேசம் வானளவு Read More »

தொடாமலே சுடுகிறாயே 11🔥

அத்தியாயம் 11   காலை அன்றில் வீடு பரபரப்பாக காண ப்பட்டது.உறவினர்கள் அனைவரும் தங் களுக்குள் பேசிக் கொண்டனர்    மாப்பிள்ளை வீட்டில் போன் எடுக் கவில் லை சுந்தரம் கண்ணீரோடு தொலைபே சியில் தொடர்பு கொ ண்டு இருந்தார் மறுமுனையில் யாரும் போன் எடுக்கவி ல்லை    பெண்ணை பெற்ற சுந்தரத்திற்கு என்ன செய்வது என்று தெரியவி ல்லை காலை 6:00 மணிக்கு கேசவ னுக்கு போன் போட் ட சுந்தரம்,    ஐயா நான்

தொடாமலே சுடுகிறாயே 11🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 10🔥

அத்தியாயம் 10 மாதங்கள் கடந்து சென்று விட்டது. விக்ர காந்த்துக்கு தர்ஷினிக்கும் திருமண நா ளும் வந்தது. திருமண மண்டபம் நிரம்பி வழிந்தது.பாட்டி மட்டும் கோபத்தோடு அமர்ந்திருந்தார்(எதனாலனு பாக்கறீங்க ளா ஜெய் கல்யாணம் நடக்கலல அதனா லதான். ஏன் கல்யாணம் நடக்கலன்னு அப்புறம் சொல்றேன்) விக்ரகாந்த் தர்ஷினி கல்யாணம் பெரி யோர்கள் வாழ்த்த திருமணம் இனிதாய் நடந்து முடிந்தது. இருவரும் காதலால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.சடங்குகள் முடிக் கப்பட்டு மணமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டனர். விமலா

தொடாமலே சுடுகிறாயே 10🔥 Read More »

நிலா நேசம் வானளவு

13.நேசம்         காயத்ரிக்கு இப்படி நடந்ததிலிருந்து வீடு முழுக்க ஒரு பதற்றமான அமைதி இருந்தது.முதலிரவு முடிந்து வந்த அந்த காலையே…விக்ரமின் மனதில் சந்தோஷம் இல்லை…காயத்திரி ஐ. சி. யூ வில் இருந்ததால் வீட்டிலிருந்த அனைவரும் அந்த ஹாஸ்பிடல் வராண்டாவில் அமர்ந்து இருந்தனர்..     ஆனால் வெண்ணிலா தன்னால் தான் காயத்ரிக்கு இப்படி ஆகி விட்டது என்று நினைத்து இருந்தாள்.   அதே நேரம் காயத்ரியை பார்த்துவிட்டு வந்த கங்காதேவி வெண்ணிலாவை கோபம்

நிலா நேசம் வானளவு Read More »

தொடாமலே சுடுகிறாயே 9🔥

அத்தியாயம் 9   அன்றில் அவனை பலம் கொண்டு வில க்கி தள்ளிவிட்டு யார் என திரும்பி பார்த் தவள்,அதிர்ச்சியில் கண்களை விரித்து அப்படியே சிறிது நேரம் நின்று விட்டாள்    ஆம்  யார் அவளை சொல்லால் வதை த்தானோ அவனே தான்,யாரை பார்க்க கூடாது என்று இத்தனை நாட்கள்  கோ யம்புத்தூரில் இருந்தாலோ அவனே தான்    பின்பு சுயம் வந்தவள்,அவனைப் பார்த் து நீங்க நினைக்கிற பொண்ணு நான் இல்ல சார், உங்க வீட்டு

தொடாமலே சுடுகிறாயே 9🔥 Read More »

நிலா நேசம் வானளவு

12.நேசம் “அக்கா… கொஞ்சம் அமைதியா இருங்க…” ஈஸ்வரமூர்த்தியின் குரல் நடுங்கியது. “நடந்தது நமக்கே அதிர்ச்சிதான்… ஆனா இப்போ கோபத்துல பேசுறதால எதுவும் சரியாகாது…” “சரியாகாதா?” என்று கங்கா கண்களை சிவக்க பார்த்தார். “என் பொண்ணு இத்தனை வருஷமா அந்த விக்ரமத்தான் வாழ்க்கைன்னு நினைச்சு இருந்தா… அவன் கூட பேசின ஒவ்வொரு வார்த்தையையும் மனசுல வைத்து வாழ்ந்தா… இப்போ அந்த வெண்ணிலா வந்ததுக்குப் பிறகு அவளை தூக்கி எறிஞ்ச மாதிரி கல்யாணம் பண்ணிக்கிட்டான்!” அவரின் குரல் உடைந்து போனது.

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

11.நேசம்      மாலை முழுவதும் நடந்த சடங்குகளுக்குப் பிறகு வீடு மெதுவாக அமைதியாகிக் கொண்டிருந்தது. ஆனால் அந்த பெரிய வீட்டின் மேல்மாடி முழுக்க இன்னும் மல்லிகை வாசனையும் திருமண அலங்காரத்தின் மணமும் பரவியிருந்தது..   வெண்ணிலா அமைதியாக கண்ணாடி முன் அமர்ந்திருந்தாள். அவளது கைகளில் நிறைந்த மருதாணி, கழுத்தில் கனமாக இருந்த தாலி, சந்தன நிற  பட்டுப்புடவை எல்லாமே அவளுக்கு இன்னும் புதிதாகவே தோன்றியது.அங்கு எதிர்பாராமல் வந்த விக்ரமாதித்யா அவளை பார்த்ததும் கண்களை மூட மறந்தான்.வெண்ணிலா

நிலா நேசம் வானளவு Read More »

தொடாமலே சுடுகிறாயே 8🔥

அத்தியாயம் 8   நாட்கள் ஆனதை தவிர ஜெய்க்கு வந்த எந்த பெண்ணும் சரியாக அமையவில் லை, சரியாக சொல்ல வேண்டுமென் றால் அவன் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தான் என்று தான் சொல்ல வேண் டும். தினமும் தன்னறையில் பால்கனியில் போய் நிற்பான் தன் தேவதை தரிசனத் தை காண.காலை எட்டு முப்பது மணியி லிருந்து 9 மணி வரை   அரை மணி நேரம் அவளை ரசித்து விட் டு தன் அறைக்கு வருவான்.அவனையும்

தொடாமலே சுடுகிறாயே 8🔥 Read More »

error: Content is protected !!
Scroll to Top