கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா -17 தாத்தாவும் தனது பிடிவாதத்தில் உறுதியாக இருக்க சட்டென்று வெளியே ஹாலிற்கு வந்தவன் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வேலையாளை அழைத்து அப்பாவையும் பெரியப்பாவையும் அண்ணன் குடும்பத்தையும் அழைத்து வருமாறு கூறியவன். “அம்மா” என்று அழைத்துக் கொண்டு கிச்சனுக்கு சென்றான் அங்கு மிகவும் பரபரப்பாக காலை வேளையில் உணவுக்காக தயார் செய்து கொண்டிருந்த தனது அம்மாவையும் பெரியம்மாவையும் ஆளுக்கு ஒரு கையை பிடித்துக் அழைத்து சென்றான். […]
கண்ணை கவ்வாதே கள்வா Read More »