ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

  கண்ணை கவ்வாதே  கள்வா -14   தர்ஷனியின் மீது படர்ந்தவன் அவளின் துடிக்கும் உதடுகளை கண்டு தனது உதடுகளை வன்மையாக அதில் பதித்தான் அவள் அடித்தது திரும்பத் திரும்ப ஞாபகத்திற்கு வர ஆரஞ்சு சுளை போன்று உள்ள உதடுகளை சுவிங்கமாக சுவைக்க ஆரம்பித்தான்.      அதில் உதடுகள் சிவந்து ஒரு துளி ரத்தம் வர அதை ரசித்து தனது நாவால் துடைத்து எடுத்தான் கோபத்தில் அவன் இச்செயலை செய்து கொண்டிருக்கும் போதே தர்ஷினியின் கண்களில் […]

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

      கண்ணை கவ்வாதே  கள்வா – 13   தர்ஷினி தனக்கு கொடுத்த ரூமில் தனது தங்கையிடம் மித்திரனை அடித்ததை பற்றி கூறிக் கொண்டிருக்கையில் ரூமிற்கு வந்த பிரியா இவர்கள் பேசுவதை கேட்டுஅதிர்ச்சியில் நின்று விட்டாள்.     “என்ன தர்ஷினி சொல்ற”என்ற பிரியாவின் குரலை கேட்டு இப்போது அதிர்வது அக்கா தங்கை இருவரின் முறை ஆகிற்று தர்ஷனியும் மனதில் “ஐயோ இவங்க நம்ம பேசுனது எல்லாத்தையும் கேட்டுட்டாங்களான்னு தெரியலையே” என்று மனதில் நினைத்துக்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -12   தனியாக கிரகப்பிரவேசம் செய்து வந்த தர்ஷினியை பார்த்து அனைத்து உறவினர்களும் தங்களுக்குள் ஒரு மாதிரி பேசிக் கொண்டாலும் அதை கவனிக்கும் சூழ்நிலையில் அங்கு யாரும் இருக்கவில்லை.      உள்ளே வந்த தர்ஷினிக்கு பாலும் பழமும் கமலா கொண்டு வந்து கொடுக்க வீட்டின் மருமகளாக பூஜை அறைக்கு அழைத்து சென்று விளக்கேற்றி பூஜை செய்யும் முறைகளை சொல்லி குடுத்து அவளையே பூஜை செய்ய வைத்து கற்பூர ஆரத்தியை

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே கள்வா -11     கோவிலுக்கு சென்று இறங்கிய தர்ஷினியையும் அவள் குடும்பத்தினகளையும் சேதுதாத்தாவும் அப்பத்தாவும் வரவேற்று மணவறைக்கு அழைத்துச் சென்றனர்.   அங்கே பாட்டிக்கும் நர்சின் உதவியுடன் ஒரு இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டு கல்யாணத்தை பார்க்க வசதியாக அமர்ந்திருந்தார் அதை கண்டவுடன் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.   மேடையில் ஐயர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்க அதற்கு பதில் கூறுவது போல் ஏற்கனவே இருந்த கோபத்திலும் அய்யர் ஹோமம் செய்து

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

வானவில் வரைந்த வண்ண நிலவே 25

அத்தியாயம் 25  இறுதி அத்தியாயம்   மதி, ட்ராவை திறந்து ஒரு சின்ன பெட்டியை எடுத்து அவன டத்தில் கொடுத்தவள் மெனி மோர் ஹாப் பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே புருஷா என்றவள் சிரித்துக்கொண்டே அவன் கையில் வைத்தாள்   அவனும் தேங்க்ஸ் டி செல்ல குட்டி என்று எழுந்து அமர்ந்தவன் அவ ள் கொடுத்த பரிசு பொருளை பிரி த்துப்,  பார்த்தவன் அதிர்ச்சியில் அப்படியே அதை பார்த்தபடியே இ ருந்தான். கண்கள் லேசாக கலங்கி இருந்தது  அவள்

வானவில் வரைந்த வண்ண நிலவே 25 Read More »

வானவில் வரைந்த வண்ண நிலவே 24

அத்தியாயம் 24  விஜய் தன்னிடமிருந்து ஓட பார்த் தவளை,திருப்பி தன்னோடு இறுக அணைத்து கழுத்தில் முத்தமிட்டா ன், மதி, என்னங்க…என உடல் சிலி ர்த்து நின்றாள் அவன் அணைப் பில்  விஜய், அவள் இதழில் முத்தமிட்டு மதி, அன்னைக்கு உன்னை இந்த கோலத்தில், பார்த்துட்டு… நான் நா னாவே இல்லடி.., ஐ கேன் நாட் கண்ட்ரோல் மை செல் ப் என்றவன் அவள் இடையை இறுக்கி பிசைந்தவன் அவள் கழுத் தில் முத்தமிட்டு கடித்தான்  மதி விஜய்

வானவில் வரைந்த வண்ண நிலவே 24 Read More »

வானவில் வரைந்த வண்ண நிலவே 24

அத்தியாயம் 24 விஜய் தன்னிடமிருந்து ஓட பார்த் தவளை,திருப்பி தன்னோடு இறுக அணைத்து கழுத்தில் முத்தமிட்டா ன், மதி, என்னங்க…என உடல் சிலி ர்த்து நின்றாள் அவன் அணைப் பில் விஜய், அவள் இதழில் முத்தமிட்டு மதி, அன்னைக்கு உன்னை இந்த கோலத்தில், பார்த்துட்டு… நான் நா னாவே இல்லடி.., ஐ கேன் நாட் கண்ட்ரோல் மை செ ல்ப் என்றவன் அவள் இடையை இறுக்கி பிசைந்தவன் அவள் கழு த்தில் முத்தமிட்டு கடித்தான்  மதி விஜய்

வானவில் வரைந்த வண்ண நிலவே 24 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

      கண்ணை கவ்வாதே  கள்வா – 10     அவ்விடியற்காலை பொழுதில் கோவிலே பரபரப்பாக காட்சி அளித்தது வாசலில் வண்ணக் கோலமும், வாழைமரம், மாவிலை தோரணம் தொடங்கி அன்னதானம் வரை அனைத்து ஏற்பாடுகளும் சைக்கிளில் விட்ட எண்ணையாக ஸ்மூத்தாக சென்று கொண்டிருந்தது.      கோவிலில் இருக்கும் அனைத்து சுவாமிக்கும் அபிஷேகமும் அலங்காரமும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது எல்லா இடத்திலும் அவர்களது ஆட்கள் ஆளுக்கு ஒரு வேலையாக செய்து கொண்டு அங்கும் இங்கும்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 23

அத்தியாயம் 23 விஜேந்திரன் காலையில் எழுந்தவ ன், அவன் வேலைகளை அவனே செய்து கொண்டான் மதியை கூப் பிடவே இல்லை   மதி, ஏங்க.. என்ன கூப்பிடல நான் வந்து, உங்களுக்கு எல்லாத்தையும் எடுத்து வச்சிருப்பேன் ல என்றாள்  நீதான், என் மேல காதல் இல்லை ன்னு சொல்லிட்டியே மதிமா, அப்பு றம் எப்படி உன்ன வேலை வாங்கு றது என்றான். அவள் கண்களை பார்த்துக் கொண்டே  மதி, உடனே நான்.. உங்க பொண் டாட்டி தானே அப்ப

வானவில் வரைந்த வண்ண நிலவே 23 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

      கண்ணை கவ்வாதே  கள்வா – 9   சேது தாத்தா தன்னை புரிந்து கொண்டதில் மிகவும் திருப்தியாக புன்னகைத்த மகாவுக்கு அது மட்டும் போதவில்லை ஏன் என்றால் இதில் தனது மகளின் வாழ்க்கையும் அடங்கி உள்ளது அல்லவா அந்த பயத்துடனே நின்று இருந்தார்.   அதை பார்த்த மாதவனோ மிகவும் ஆறுதலுடன் தனது மனைவியின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டார். அதில் தைரியம் வர பெற்றவராக மனதில் இருந்து மெல்லிய புன்னகையை அவருக்கு பரிசளித்தார்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

error: Content is protected !!
Scroll to Top