வானவில் வரைந்த வண்ண நிலவே 22
அத்தியாயம் 22 விஜய், மதி ரூமுக்கு வா என்று விட் டு, வேகமாக மாடி ஏறி விட்டான் மதிக்கு பயமாக இருந்தாலும் மெது வாக படி ஏறி அவன் அறைக்கு சென்றாள் அங்கே, சோபாவில் அமர்ந்து அவ ளை, அழுத்தமாக பார்த்துக் கொ ண்டிருந்தான் விஜயேந்திரன் விஜய், சோ.. அப்ப நீ என்னை நம் பாம தான் கல்யாணம் பண்ணி இருக்கிற ரைட் அப்ப, நான் உன்ன அடிக்கடி சீண் டும் போதும் , முத்தம் கொடுக்கும் […]
வானவில் வரைந்த வண்ண நிலவே 22 Read More »