கனவில் வரைந்த வண்ண நிலவே 17
அத்தியாயம் 17 காஞ்சிபுரத்தில் அம்மையப்பன் பட்டு ஆலை என்றால் தெரியாதவ ர்கள் இருக்க முடியாது. சிறு குறு தொழில் செய்பவர்கள் இவர்கள் கடையில் தான் வந்து எல்லா பொ ருட்களையும் வாங்கி செல்வர். மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரத்திற்காக பட்டு மட்டுமின்றி இதர வகை, புட வைகளையும், எல்லா ஊர்களுக் கும்,ஏற்றுமதி செய்து வந்தனர், பர ம்பரை தொழில் அவர்களுக்கு சொந்தமாக தங்களுக்கென தறி ஆலை வைத்திருக்கிறார்கள். அம்மையப்பன் காமாட்சி தம்பதி யருக்கு ஒருமகள் இருந்தாள் அவ ள் […]
கனவில் வரைந்த வண்ண நிலவே 17 Read More »