கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா -16 மித்ரன் தனது தாத்தா கூறிய தகவலில் கோபத்தின் உச்சத்தில் இருந்தான் அவர்கூறியதும் அவனது கோபத்திற்கு தூபம் போட்டது போல் ஆகி விட்டது. தர்ஷினி மீண்டும் திரும்பி வராததில் அவனுக்குள் ஏற்பட்ட ஏமாற்றமும் தன்னை கேட்காமல் ஏற்பாடு செய்யப்பட்ட கல்யாணமும் எந்த ஒரு பெண்ணின் வாசமும் படாமல் முனிவராக இத்தனை காலமும் இருந்தவன் தர்ஷியிடம் தனக்கு ஏற்பட்ட அந்த ஒரு நொடி ஈர்ப்பும். […]
கண்ணை கவ்வாதே கள்வா Read More »