மோகவிழியால் எனை தைக்காதே
24 மோகவிழியால் எனை தைக்காதே ஊர் மக்கள் அனைவரும் தனது வீட்டின் முன் நிற்பதைக் கண்டு பிரச்சனை பெரிதுதான் என்று எண்ணிக்கொண்டு காரை விட்டு இறங்கினான்… நடுநாயகமாக குருமூர்த்தி அமர்ந்திருந்தார்.. தங்கமீனாவோ கூட்டத்தைக் கண்டு என்னவாயிருக்கும் இத்தனை பேர் நம்ம வீட்டு வாசல்ல உட்கார்ந்திருக்காங்க.. என்ற அச்சத்துடன் காரை விட்டு இறங்கினாள். காரிலிருந்து பெட்டிகளை வெளியே எடுத்து வைத்தாள் தங்கமீனா.. வீட்டில் வேலைசெய்யும் ஆட்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல. குருமூர்த்தியின் […]
