தகிக்கும் தளிரே
தளிர் – 3 அன்று காலைப் பொழுதில் தனது அன்றாட ஓட்டத்திற்கு சென்று கொண்டு இருந்தால் பெண் அவள் இதழினி , வயதோ 24 அதற்கு ஏற்றார் போல் இருக்கு அழகு , அவள் வேலை செய்வதோ நந்தன் ஹோட்டல் . அந்த ஹோட்டலின் உரிமையாளரான நந்தனோ வாமா இதழினி என்று அவளை வரவேற்க அவளோ குட் மார்னிங் சார் என்றுவிட்டு தன் அன்றாட பணியில் ஈடுபடத் துவங்கினால் […]
