எனக்கென வந்த தேவதையே 12
அத்தியாயம் 12 தர்ஷி, தன் அறைக்கு போனவள் கதவை திறந்து வைத்து படுத்திரு ந்தாள். நேரமானதே தவிர ஈஸ்வர் வரவில்லை மணி 12யை தொட்டி ருந்தது. ஈஸ்வர், சிறிதுநேரம் ஷவரில்போய் நின்று நனைந்தான். அப்போதும் முடியவில்லை, தள்ளாடி நடந்து கீழே வந்தான். பிரிட்ஜை திறந்தவ ன்,எலுமிச்சை பழத்தை தேடினான் அதுவும் கிடைக்கவில்லை. ஷிட் என்றவன், சமையலறையில் சத்தம் கேட்டு, எட்டிப் பார்த்தான். வஞ்சிதான், பாட்டிலில் தண்ணீர் நிரப்பி கொண்டு இருந்தாள் குனிந்து,, அவள் சேலை, கட்டி இருந்ததால் […]
எனக்கென வந்த தேவதையே 12 Read More »