தித்திக்கும் அரக்கனே 17
அத்தியாயம் 17 ரதியின் செயலை பார்த்து லதா அதிரச்சியடைந்தவர் நமக்கு எதற்க்கு வம்பு என்று பேசாமல் ஒதுங்கி நின்றிருந்தார் அப்போது அந்த அறையின் கதவை படார் என திறந்து கொண்டது இருவரும் யார் என்று பார்க்க உள்ளே நுழைந்தான் சூர்யா கோபத்துடனே நடந்து வந்தவன் லதாவை ஒரு பார்வை தான் பார்த்தான் அதில் அவருக்கு என்ன புரிந்ததோ அவரோ பயந்து வெளியே ஓடியேவிட்டார். சூர்யாவின் வெள்ளை நிற சட்டை மொத்தமும் ரத்த நிறமாக மாறியிருக்க […]
