சந்தித்த வேளை 35
அத்தியாயம் 35 வந்தனா குந்தவின் காலை பிடிக்க ப் போனதும், குந்தவை அதிர்ந்து அண்..ணி எ ன்ன பண்றீங்க, நீங்க போய் என் காலில் விழுந்துகிட்டு, என விலகி நின்றவள் நான் யாரை யும் தப்பு சொல்லல அண்ணி என் மனசு முழுக்க ரண மா இருக்கு. ஏன்னா அவருக்கு என்னை பிடிக் கலை னு ஆரம்பத்திலேயே அவர் என்கிட்ட சொல்லிட்டாரு ஏன் அப் படிங்கிறதையும் சொன்னாரு முத ல்ல கஷ்டமா இருந்துச்சு, அவள் பேசும் போதே […]









