ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 26

அத்தியாயம் 26   நடந்த விஷயங்களை பிரதாப்பிட ம் சொல்லி மனம் வருந்தினாள் வ ந்தனா,பிரதாப்பும் அவனிடம் பேசு வதாக கூறியிருந்தான்.நாட்கள் செ ன்று கொண்டிருந்ததே தவிர குந்த வையை கண்டுபிடிக்க முடியவில் லை, வீட்டில் யாரும் அவனிடம் பே சவில்லை. மனம் வலித்தது,   அதே நேரம்,  மதுரையில் ஒரு மெடி க்கல் கான்ஃபிரன்ஸ்காக வந்திரு ந்தான். ஆதவ் மூன்று நாள் தங்க வேண்டி இருந்தது அதுவும் இல்லா மல் மெடிக்கல் கேம்ப்  மதுரை ஒட் […]

சந்தித்த வேளை 26 Read More »

சந்தித்த வேளை 25

அத்தியாயம் 25 அவள் அடிப்பாள் என எதிர்பாரா தவன் அ க்..கா என கன்னத்தைப் பிடித்துக் கொண் டு அவளை அதி ர்ச்சியாக பார்த்தான். வந்தனா க ண்கள் சிவக்க, இனி என்ன அப்ப டி கூப்பிடாத, என் தம்பி டாக்டர் னு பல தட வை மார்தட்டி சந்தோஷப் பட்டு இருக்கேன் ஆனா நீ பண்ண காரியத்தால நானே அதுக்கு வெட் கப்படுகிறேன். பொண்ணுங்கன்னா உனக்கு கிள் ளு கீ ரையாடா, அவ மனசு எவ்வ

சந்தித்த வேளை 25 Read More »

சந்தித்த வேளை 24

அத்தியாயம் 24 இங்கு குந்தவை அவள் அம்மாவி ன் ஊருக்கு வந்து இரண்டு மாதங் கள் ஓடி இருந் தது கொடுத்தவுடன் குழந்தையும் வளர் ந்து இருந்தான். பசுபதி வாரம் இருமுறை கோயம்பு த்தூர் வந்து போய்க் கொண்டிருந் தான். தொழிலும் நன்றாக போய்க் கொண்டிருந்தது.ராமலிங்கமும் நி ம்மதி யாக இருந்தனர், ஆனால் குந் தவை வாழ்க்கையில் நினைத்து கவலையாக இருந் தனர். @@@@@@@@@@@@@@@@@@@@@@ அன்று ஆதவ் வீட்டில் தான் இருந் தான் மருத்துவமனை செல்லவி ல்

சந்தித்த வேளை 24 Read More »

சந்தித்த வேளை 23

அத்தியாயம் 23 அவள் அப்படி கூறியது மணி மய ங்காத குறையாக நெஞ்சை பிடித்த வர் அமர்ந்து விட்டார். ராமலிங்கம் தன் பெண்ணின் நிலையை நி னைத்து கல்லாக அமர்ந்து விட்டா ர்.  இதை எல்லாம் தோட்டத்துக்கு போகலாம் என இறங்கி வந்த பசுப தி கேட்டு மனவேதனையுடன், தன் னால் தான் தன் தங்கை இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருக்கி  றாள், தான் செய்த தவறால்தான் த ன் தங்கைக்கு இவ்வளவு பெரிய அநியாயம் நடந்திருக்கிறது

சந்தித்த வேளை 23 Read More »

சந்தித்த வேளை 22

அத்தியாயம் 22   இன்னும் அவர் மனசுல நீங்க தான் இருக் கீங்க என வந்தனா கூறியது ம் மாலா அப்படியே அதிர்ந்து நின் றுவிட்டாள். வந்தனா ஆமா அவர் பேச்சிலேயே தெரிஞ்சது அவர் உங் களை எந்த அளவுக்கு விரும்பி இ ருக்கிறார் னு, என்கிட்ட சொல்லி இருந்தா இவ்ளோ நடக்க விட்டிருக் க மாட்டேன் எனக்கும் மத்தவங்க ளுக்கும் இவ்வளவு வேதனை இரு ந்திருக்காது.எல்லாம் நல்லபடி யா நடக்கும்னு நினைப்போம். இப்போ போயிட்டு வாங்க

சந்தித்த வேளை 22 Read More »

சந்தித்த வேளை 21

அத்தியாயம் 21 இங்கு ஆதவ் வீட்டில்,  வந்தனா உடல்நி லை சற்று தேறி இருந்தாள். சிறிது சிறிதா க பேச ஆரம்பித்திரு ந்தாள் அடுத்த வாரம் கோர்ட் போக வேண்டும் என்பதால் ஆதவ் அவ ளிடம் வந்தவன், அக்கா அந்த பசு பதி உனக்கு என்னென்ன கொடு மை எல்லாம் பண்ணானோ அதெ ல்லாம் ஜட்ஜ் கிட்ட சொல்லு, அப் புறம் அவன்கூட வாழ மாட் டேன் னு சொல்லிட்டு வந்துடு நீ சொல்ற துல தான்

சந்தித்த வேளை 21 Read More »

சந்தித்த வேளை 20

அத்தியாயம் 20   ஆதவ் கண்ணீரோடு அவன் அக் காவின் கையைப் பிடித்துக் கொ ண்டு அழுதான் அ..க்கா அப்பா இன்னைக்கு என்ன அடிச் சிட்டாரு இருக்கா அதுவும் அவளுக்காக நீ இருந்திருந்தா இப்படி எல்லாம் நட க்க விட்டிருக்க மாட்டல, எந்திரிச்சு வாக்கா,  வீட்ல எல்லாரும் அவளு க்கு தான் சப்போர்ட் பண்றாங்க, அ ந்த பசுபதியும் அவளும் சேர்ந்து உ னக்கு துரோகம் பண்ணி இருக்கா ங்க அதை எப்படி என்னால பாத்து ட்டு

சந்தித்த வேளை 20 Read More »

சந்தித்த வேளை 19

அத்தியாயம் 19 கல்பனா, பத்து நாட்களுக்குப் பிற கு தேறி இருந்தார். குந்தவை அவ ரை நன்றாக கவனித்துக் கொண் டாள்.  கல்பனாவிற்கு அடிபட்டதா ல் சீமந்தம் பிறகு வைக்கலாம் என தள்ளி போடப்பட்டிருந்தது. கல்ப னா என்னாலதான் சீமந்தம் தள்ளி போயிடுச் சி, எனக்கு மனசே கேட்க ல அடுத்த வாரம் கண்டிப்பா பண் ணிடலாம் என்றார்.   குந்தவை அத்த அதெல்லாம் அப் புறம் பாத்துக்கலாம், முதல்ல உங்க உடம்பு சரி ஆகட்டும் என்றார்.

சந்தித்த வேளை 19 Read More »

சந்தித்த வேளை 18

அத்தியாயம் 18 மறுநாள் காலை விடிந்ததும் தன் னிடமிரு ந்த பணத்தை அவன் ப டுக்கைக்கு அருகே வைத்தவள் எ துவும் பேசாமல் வேலைக்கு சென் று விட்டாள்.   விழிப்பு வந்து எழுந்தவுடன் ஆத வ் தன் பக்கத்தில் இருந்த பணத் தைப் பார்த்தவன் அவளை தேடி னான். அதை எடுத்து ஒரு முறை வெறித்தவன் குளியலறை சென்று விட்டான். அதன் பிறகான மாதங் களில் கு ந்தவை ஆதவின் மருத்து வமனைக்கு செல்ல வில்லை.

சந்தித்த வேளை 18 Read More »

அவன் இதழ்களால் அவள் இதழ்களை சிறை செய்தான் அவனை அதிர்ந்தது விழி விரித்து பார்த்தால் என்ன பண்றீங்க இன்று அவளை விளக்க பார்த்தால் அவனிடமிருந்து விலக போராடினேன் ஆனால் அவளால் முடியவில்லை அவனும் என்னதான் செய்வான் அவனை அவள் சீண்டிக் கொண்டே இருந்தால் அவளை முத்தமிட்ட வந்து தன் படுக்கையில் படுக்க வைத்தான் இன்னும் திருந்தவே இல்ல நான் கூட நீங்க திருந்திட்டீங்கன்னு நினைச்சேன் நீங்க திருந்தவே மாட்டீங்க என்றால் அவன் அவள் இரவு உடைய திறக்க

Read More »

error: Content is protected !!
Scroll to Top