சந்தித்த வேளை 14
அத்தியாயம் 14 ஆதவ் தன் அக்காவின் நிலையை கண்ட வன் தன் முடியை பிடித்துக் கொண்டு ஆ… அக்கா இல்ல இல்ல உனக்கு ஒன்னும் ஆ காது உனக்கு ஒன்னும் ஆக விட மாட்டேன் என அவளை தன் கையில் ஏந்தி கொ ண் டவன் கதறலுடன் மருத்துவம னைக்கு தூக்கி சென்றான். ராமலிங்கம், பசுபதி, மணி, மருத்து வமனை சென்றனர் ஆனால் மூவ ரையும் மருத்துவமனையில் அனு மதிக்கவில்லை வெகு நேரம் காத்தி ருந்து பார்த்துவிட்டு […]









