மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 17&18
மோகனம்-17 அவ்விரவு நேரத்தில்… சென்னையிலிருந்து கூர்க் என்னும் குடகுமலைக்கு… அவனுக்கேயென்ற சொந்தவிமானத்தில் வந்து சேர… கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்களே பிடித்தது. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அப்பால்… கர்நாடகா மாநிலத்தின் எல்லைக்குள் வந்து விழுந்த…மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பிரதேசம் தானது. ஆங்கிலேயர்களால் “கூர்க்” என்றும்.. கன்னடமொழி பேசும் மக்களால் “கொடகு”என்றும் அர்த்தப்படும் வகையில்.. அமர்ந்திருந்த குடகுமலை… இயற்கை அன்னை தந்த ஓர் அரிய பொக்கிஷம் என்று… அங்கு வந்து சேர்ந்த முதல்நாளிலேயே அறிய முடியாமல் தான் […]
மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 17&18 Read More »