மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே -34
மோகனப் புன்னகை – 34 ஏழு வருடங்களுக்குப் பிறகு, ஆயிரத்து இருநூறு சின்னஞ்சிறு தீவுகளால் ஆன.. கடலும், கடல் சார்ந்த இடமுமான மருத நிலத்தின் எழில் கொஞ்சிக் குலவும் மாலைத்தீவு!!! மாலைத்தீவில்… கிரிஸ்டல் கிளியர் என்னும் பளிங்கினைப் போல தூய உவர்நீர் கண்களுக்கு அத்தனை அழகு தந்து கொண்டிருந்தது. அங்கே தான் குடும்பத்தினரோடு வந்திருந்தான் அஜய் தேவ் சக்கரவர்த்தி!! இந்த ஏழு வருடங்களில்… அவனது குடும்பத்தின் உறுப்பினர்கள் இன்னும் கூடிப் […]
மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே -34 Read More »