சந்தித்த வேளை 38
அத்தியாயம் 38 அவர்கள் அப்படி கூறியதும் அதிர் ந்தவன் சந்தோஷமாய் கண்களை விரித்து உண் மையாகவே அவள உங்க மருமகளா ஏத்துக்க சம்மத மா என மணியை பார்த்து கே ட்டா ன். மணி ஆமாபா என் பிள்ளையோட சந்தோஷம் தான் எங்களுக்கு முக் கியம் உன் கிட்ட முரண்டு பிடிச்சு நாங்க என்ன பண்ண போறோம். நீ பொண்டாட்டி புள்ளையோட சந் தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும் பா என்றார்.அவன் கன்ன […]








