ATM Tamil Romantic Novels

3 முரட்டு சிங்கிள் சிங்கம்

3 MSS   சுயமாய் தன்னை செதுக்கியவன்.. இந்த சிறுபெண்ணின் நிராகரிப்பு அவனுளிருந்த ஈகோவை தட்டி எழுப்பியது.   பணமே பிரதானம் கொள்கையுள்ள கலியுகத்தில் ஏதும் சும்மா கிடைக்காது. தன்மானங்கள் இழந்தால் தான் சம்பாதிக்க முடியும். நிதர்சனம். தர்மம் பேசுபவன் நல்லவன் எல்லாம் பிழைக்க தெரியாதவன் சொல்லும் சாக்குகள் அவ்வளவே. பிராக்ட்டிகலா எல்லாம் தாண்டி உயர்ந்தவனுக்கு தெரியும்.     தாய் தகப்பன் நிழலிலிருந்து வெளி வந்து உலகம் தெரியாது தன்னை இளக்காரம் செய்வதா? நோ வே! […]

3 முரட்டு சிங்கிள் சிங்கம் Read More »

2. முரட்டு சிங்கிள் சிங்கம்

எழுத்தாளர் ஆதித்யன்   2 MSS   பெற்றோரிடம் நீங்க என்னை பொண்ணா நினைக்கல.. டௌரி தந்தார் என்ற ஒரே காரணத்துக்காக அந்த புரபசர் அங்கிளுக்கு வித்தீட்டீங்க. போங்க போங்க உங்க பேச்சு கா! நான் இனி இந்த வீட்டுக்கு வந்தா கேளுங்க.. கோச்சிட்டு புகுந்த வீட்டு கிளம்பி போய்ட்டா. அவள் பக்குவமில்லா வயதும் மனதும் ரொம்பவும் குழம்பி போனது.   கல்யாணம் என்ன பர்பஸ்க்கு பண்ணுவாங்களோ அது மட்டும் பிராடு அங்கிளுக்கு கொடுக்கக்கூடாது. சினிமா டிராமாவில்

2. முரட்டு சிங்கிள் சிங்கம் Read More »

1 முரட்டு சிங்கிள் சிங்கம்

முரட்டு சிங்கிள் சிங்கம் எழுத்தாளர் ஆதித்யன்   1. தன் நெடுநாள் ஆசை கனவு ஒன்று, திருமணம் என்ற சுப நிகழ்வில் நிறைவேறும் என்று வனிஷா இனிப்பு கடலில் நீந்திக்கொண்டிருந்தாள். ரெண்டாவது வருஷம் இன்ஜினீரிங் படிப்பது கூட துச்சமாக நினைத்தாள். என் ஸ்வீட் ஹார்ட் மட்டும் போதும் வேறெதும் வேண்டாமே! என்கிற ஏகப்பட்ட போதை ஷாஷாவுக்கு. தரையில் கால் பாவவில்லை. கனவு காதலன் அஸ்வந்த் போன் நம்பர் இல்லை லேசா வருத்தம் இருக்க, அவன் அம்மா ரொம்ப

1 முரட்டு சிங்கிள் சிங்கம் Read More »

நின்னுயிரே எந்தன் சிறைவாசம்

அத்தியாயம் 33   சோபாவில் படுத்திருந்த ஆதிகேசவன் வேகமாய் எழுந்து, கண்கள் சிவக்க, “ஏய்! அந்த வெற்றி என்னை நாயடி அடிச்சுருக்கான் ! அவனை நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறியா? அவன் மேல லாரி ஏத்தி கொன்னுடுவேன், உன்னையும் உயிரோட விடமாட்டேன்!” என்று கோபத்துடன் கத்தினான்.   அவனின் குரலில் நடுங்கிய அருந்ததியோ, ராஜேஷின் பக்கம் ஓடி வந்து நின்றாள். அவள் கண்ணில் நீர் வழிந்தது.   கேசவனின் கையை பிடித்து தடுத்த ராஜேஷ், “வயசுக்கு வந்த

நின்னுயிரே எந்தன் சிறைவாசம் Read More »

சந்தித்த வேளை 42

இறுதி அத்தியாயம்  42 ஆறு மாதங்கள் கடந்து இருந்தது பிரதாப் மிகவும் சந்தோஷமாக சுற் றி வந்தான் ஆ ம்  இன்று வந்தனா வுக்கு ஐந்தாவது மாத வளைகாப்பு வீட்டில் தான் நடந்தது ஹனிமூன், சென்று வந்து அடுத்த இரண் டு வாரங்களிலேயே வந்த னா கருவுற்று இருந்தாள். இதைக் கேட்டு அனைவருக்கும்  மகிழ்ச்சி விஷயம் கேட்ட ஆதம்  வீட்டுக்கே சென்று துள்ளாத குறையாக அவ ளை அனைத்து ரொம்ப சந்தோஷ மா,  இருக்கு. எனக்கு மருமகளை

சந்தித்த வேளை 42 Read More »

சந்தித்த வேளை 41

அத்தியாயம் 41   அன்று காலை உணவை அனைவ ரும் ஒ ன்றாக அமர்ந்து சாப்பிட்ட னர். ஆதவ் அம்மா அக்கா எங்க ச த்தத்தையே காணோம்.அவங்க வீ ட்டுக்கு அவங்க வீட்டுக்கு போயிட் டாங்களா என்ன கேட்டான். குந்த வை பரிமாறியதை சாப்பிட்டுக் கொண்டே   கல்பனா, இல்ல டா அவங்க ரெண் டு பேரும் ஹனிமூன் ட்ரிப் போயிரு க்காங்க என் றார்.அதைக் கேட்ட  ஆதவ் என்ன…ம்மா?! சொல்றீங்க அக்கா என்கிட்ட இதை பத்தி

சந்தித்த வேளை 41 Read More »

சந்தித்த வேளை 40

அத்தியாயம் 40 ரொமான்ஸ் எபி அவனை தள்ளி விட்டு ஓடி வந்த வள் மூச்சு வாங்க நின்றாள் வெளி யே, வெட்கம் பிடுங்கி தின்றது. உட ல் எல்லாம் ஏதோ செய்தது இங்கே அறையில் அவள் முத்தத்தில் த லைக்கோதி நின்றான் ஆதவ் அவ னால் அறையில் இருக்க முடியாம ல் பிள் ளையை தூக்கிக்கொண்டு கீழே இறங்கி விட்டான். குந்தவை சமையலறை புகுந்து கொண்டாள்   அவள் இதழ் பட்ட இடம் காந்தியது இதழில் சிறு

சந்தித்த வேளை 40 Read More »

சந்தித்த வேளை 39

அத்தியாயம் 39 ஆதவ் பேசிவிட்டு சென்றதும் குந் தவை அவன் வார்த்தையில் அப் படியே நின்று விட்டாள்.   அவன் மேல் கோபம் இருக்கிறது தான் ஆனால் அதைவிட காதல் அதிகமாக இரு க்கிறது. அவனுக்கு விபத்து ஏற்பட்டு விட் டது என்ற வுடன், அவள் எப்படி துடித்தாள் என்பது அவளுக்கு மட்டும் தான் தெரியும்      அதைவிட,  அவனின் பேச்சை போ னில் கேட்டவள் இன்னும் அவன் மேல் காதல் கொண்டாள்.ஒவ்வொ ரு முறையும்

சந்தித்த வேளை 39 Read More »

error: Content is protected !!
Scroll to Top