முகவரிகள் தவறியதால் 10
அத்தியாயம் 10 வீட்டிலிருந்து, கிளம்பிய சக்தி நேரே ரைஸ்மிலுக்கு சென்றான். அங்கே ஒரு அறையில், சந்தோஷ் கைகள் கட்டி அமர வைக்கப்பட்டு, இருந்தான். அவனைப் பார்த்ததும்,சக்திக்கு மறைந்திருந்த, கோபம் வெளியே வந்தது, பளார்…. என ஒரு அரை விட்டான். சந்தோஷ் வாயிலிருந்து, ரத்தம் வந்தது. சக்தி, கோவமாய் டேய்!! உனக்கு என் தங்கச்சியை கல்யாணம் பண்ணி வச்சா, நீ வேற எவளயோ லவ் பண்றேன்னு சொல்லி டிவோர்ஸ் கேப்பியோ? அப்ப அவளுக்கும் உன் […]
முகவரிகள் தவறியதால் 10 Read More »