என் இலக்கணப் பிழை நீயடி 4
அத்தியாயம் 4 அவனது அணைப்பில் இருந்து திமிறியவளை விடுவித்தான் ரிஷி ஆரிகேத். “ஏய்.. பப்ளி. வேலைக்கு வந்தா வேலையைப் பார்க்காம மத்த எல்லா வேலையையும் செய். அது என்ன ராட்டினமா?! இந்த சுத்து சுத்துற. இந்த மாதிரியெல்லாம் நடந்துகிட்டா உனக்கு வேலையும் கிடையாது. ஒன்னும் கிடையாது.” “சாரி பாஸ். இதுல உட்காந்து சுத்துனப்போ சூப்பரா இருந்துச்சா, அதான் சுத்திப் பார்த்தேன்.” “நீ சுத்திப் பார்க்க இதென்ன தாஜ்மஹாலா? உன்னை இப்படியே விட்டா […]
