மோகவிழியால் எனை தைக்காதே
21. மோகவிழியால் எனை தைக்காதே “அவரு சொன்னதால மட்டும் இல்லடா.. நீயும் இரா பகலா கஷ்டப்பட்டு படிச்சிருக்க அதுக்கு கிடைத்த பலனும் கூடடா” என்று சந்தோசத்துடன் கூறினாள் தங்கமீனா. கிருஷ்ணாவின் மீது அதீத காதல் உண்டானது. தங்கமீனாவுக்கு.. தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறான்.. இப்போத கிருஷ்ணாவை பார்க்கணும் போல இருந்தது அவளுக்கு.. அருளுக்கும் கிருஷ்ணாவை பற்றி இன்னும் நல்ல எண்ணம் அவன் மேல் தோன்றியது.. “அக்கா நான் ஆபிஸ் வரைக்கும் போய்ட்டு […]
