முகவரிகள் தவறியதால் 31
அத்தியாயம் 31 அவர்கள், எதிர்பார்த்த நாளும் வந்தது. ஜீவிகாவிற்க்கு ஏழாம் மாதம் வளைகாப்பு.ஊரே மெச்சும் படி ஏற்பாடுகள் செய்தான் சக்தி. வீடே விழா, கோலமாய் இருந்தது. ஜீவிகாவின், அம்மா, அப்பா தம்பி அக்கா தங்கை, நண்பர்கள் தோழி கள், உறவினர்கள் வந்திருந்தனர். ஜீவிகா,குங்கும நிறத்தில்,புடவை கட்டி தலை நிறைய பூ, கழுத்தில் மாலை, மேடிட்ட வயிற்றோடு, அழகாக… அமர வைக்கப்பட்டு இருந்தாள்.சக்திக்கு அவள் மேல் இருந்து, கண்களை அகற்றவே முடியவில்லை. அவ்வளவு அழகா க இருந்தாள் […]
முகவரிகள் தவறியதால் 31 Read More »