மாயோனின் இதய சிறையில்
இதய சிறை- 07 “ஹே!! இங்க இருந்து கிளம்புற வரைக்கும் வாயவே திறக்காத… இல்லன்னு வை கையில் இருக்க கத்திய உன் தொண்டைல இறக்கிடுவேன் ஜாக்கிரதை…” “ம்ம்!!…. ம்ம்!!” என்று பூம் பூம் மாடு போல் தலையை நன்றாக ஆட்டினான். “அது!!……” என ஒற்றை விரலை நீட்டி காண்பித்து…சீக்கிரம் இந்த சுவற்றிற்கு அந்த பக்கம் குதி… அப்படியே வா இந்த பக்கம்… ஸ்கூட்டி இந்த இடத்தில தான் இருக்கு வந்து ஏறு….” […]



