உயிரை உரசாதே உறவே
2. உறவு “இந்த பொண்ணோட கண்ணு நம்மள சைட் அடிக்குது எச்சிரிக்கையா இருடா சந்தோஷ்” என்று தனக்குள் பேசிக்கொண்டு வேலையை பார்க்க ஆரம்பித்தான். சிற்பிகாவுக்கோ இன்று தான் யார் முகத்தில் விழித்தோம் என் கனவுக்காதலனை பார்த்துவிட்டேன் என்ற பிரம்ம சாபம் விபோச்சனம் கிடைச்சது போல மகிழ்ச்சியடைந்தாள். இனி எப்படி அவனிடம் தன் காதலை சொல்வது என்று நெற்றியை நீவி யோசித்துக்கொண்டிருந்தாள். திலீப்போ “சிற்பி உன் கவுண்டர்க்கு ஆள் வந்திருக்கு பாரு” என்று அடித்தொண்டையில் […]
