பூஜைக்கேத்த பூ இவள் 7
அத்தியாயம் 7 ஹரிஷின் கைகள் இறுக்கமாக பற்றிக் கொண்டு நடப்பவளை பல்லை கடித்து கொண்டு பார்த்தா ன் செண்பக பாண் டியன் ஏன் இப் படி செய்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை. எப்போது அவளை வெறித்து அல் லது சாதாரணமாக பார்ப்பவன் கோவிலில் பார்த்ததிலிருந்து அவ ன் கண்கள் வேறு மாதிரியாக ரச னையாக பார்த்தது அதே நேரம் அவன் பின்னாடி இருந்து காத்தா சுரண்டி அண்ணே அங்க கள்ளு விக்கு து என்றாலன் தலையை […]










