கல்லுக்குள் இதயம் வைத்தாய்
2.கல்லுக்குள் இதயம் அதிர்ச்சி மாறாமல் நின்றான் இளவேந்தன்.. என்னடா இது நம்ம அக்ரீமெண்ட் காக கல்யாணம் பண்ணினோம்..இந்த பொண்ணு இப்படி பண்ணிட்டு போகுது..ப்ச் ஸச் அ இடியாடிக் கேர்ள்..அவள் மீது கோபம் தான் இப்படி ஒரு வியூவில் அவளை பார்த்தது இல்லை நம்மாள்..அவனிடம் பேசவே தயங்கும் ஆட்கள் முன் இப்படி ஒரு பெண் நடந்து கொண்டாளே என்ற ஆண் கர்வம் வேறு அவனுக்கு வந்ததது…அவன் வீட்டில் வேலைக்காரர்கள் அனைவரும் அவனுக்கு பணிவிடைகள் செய்வது பார்த்து […]










