கல்லுக்குள் இதயம் வைத்தாய்
10.கல் இளவேந்தணுடைய தொழிற்சாலையில் பழைய மிஷின்களை அகற்றி விட்டு புதிய மிஷினை மாற்ற சொல்லி ஒரு மாதத்திற்கு மேல் ஆனது..ஆனால் அது அவனுடைய கவனத்துக்கு வர வில்லை..அவன் கூறியது போல் எதிலும் நடக்க வில்லை என்று கோபத்தில் இனி ஒரு தரம் எந்த இடத்திலும் இதுபோல் நடக்கக்கூடாது என்று அனைவரையும் பிடித்து மிரட்டி மண்டகபிடி கொடுத்து அனுப்பி வைத்து விட்டான்.. நிறை அதெல்லாம் கணக்கில் கொள்ளாமல் வந்த வேலை முடிந்தது என்பதை […]


