பூஜைக்கேத்த பூ இவள் 20
அத்தியாயம் 20 அவள் அப்படி கூறியதும் ராஜபா ண்டி க்கு என்ன பேசுவது என்று தெரியவில் லை. சண்டை போட்டு க்கொண்டு சென்ற குடும்பம், ரத்ன வேல் என்ன சொல்லு வான் எப்படி அவர்களிடம் இறங்கி போவது என யோசித்தவர், ரத்தினவேல் வீட்டிற்கு வந்ததும் அவனி டம் இதைப் பற்றி பேசினா ர். சிறிது நேரம் யோசித்த ரத்தின வேலும் அவர்களாய் இறங்கி வந் தால் பார்த்துக் கொள்ளலாம் என கூறிவிட்டான். அது […]




