பூஜைக்கேத்த பூ இவள் 27
அத்தியாயம் 27 குழந்தை பிறந்ததும் இருவரும் நலம் எ ன தெரிந்து கொண்டவன் வந்தவர்களு க்கு பெரிய தொகை யாக கொடுத்து அனுப்பினான். மறுநாள் காலை வண்டியை வர வைத்து மருத்துவமனைக்கு அனு ப்பி வைத்தான் காத்தாவுக்கு சந் தோஷம் தாங்க முடியவில்லை. தா ன் சித்தப்பா ஆகிவிட்டேன் என ஊரையே சுற்றி வந்துவிட்டான். மறுநாள் அவளை பார்த்துக்கொ ள்ள ஒ ரு வயதான அம்மா நியமி க்கப்பட்டார் இவன் அந்த அறையி ல் […]






