இதய காவலன் 3
அத்தியாயம் 3 சோழன் பெரியவரை எரிப்பதை போல பார்த்து கொண்டே சினத்துடன் நின்றிருந்தான் ஏனெனில் ஒரு சாதாரண ஒருவரின் மகளாக இருந்திருந்தால் இத்தனை மருத்துவர்களும் இங்கே வந்து ஒன்று கூடி நின்றிருப்பார்களா என்ற கோபம் அவனுக்கு கேவலம் ஒரு ரெளடியின் மகளுக்கு இத்தனை மரியாதை என்று ஏளனமாக நினைத்தான். சோழன் முறைத்து கொண்டே நிற்க பக்கத்தில் இருந்த கான்ஸ்டபிள் நல்லசிவம் “சார் இது பெரியவர் பொண்ணு தான் நான் கூட இவரு தம்பி வீட்டு […]
