என் உயிரே நீ விலகாதே 17
அத்தியாயம் 17 அன்று, ஆதவன் கடையில் அமர் ந்திருந்தான். மறுநாள் ஆயுத பூ ஜை என்பதால் மார்கெட் முழுதும் சற்று கூட்டமாக இருந்தது கடையை கவனித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அப்போது ஒரு கார் வந்thu கடையை தாண்டி நின்றது ஆதவன் சத்தம் கேட்டு யார் என்று எட்டிப் பார்த்தான். முதலில் ஆராத னா கையில் பையுடன் இறங்கினா ள். பின்னாடியே குழந்தையுடன் இறங்கினாள் தேனு அதைப் பார்த்து ஆதவனுக்கு கண் கள் விரிந்தது இருவரையும் பார்த் து, […]

