என் உயிரே நீ விலகாதே 7
அத்தியாயம் 7 திருவின் திருமண நாளும் வந்தது ஆதவன் வீட்டில் இருந்து அனைவ ரும் திருமணத்திற்கு வந்திருந்தன ர் குடும்பத்துடன், ஆதவன் மட்டும் தனியாக தன் அம்மாவுடன் வந்தி ருந்தான். தனம் கழுத்தில் அவ்வளவு நகைக ள் இருந்தது. அத்தனையும் ஆதவ ன் சம்பாத்தியம். தனம் எல்லாரிட மும் என் புள்ள வாங்கி கொடுத்தா ன் என பெருமையாக சொல்லிக் கொண்டார் அவர், அந்த பக்கம் சென்றதும் ஒரு சிலர், இதோ.. போறா… பாரு டி மருமகளை […]


