என் உயிரே நீ விலகாதே
ஹாய் பிரண்ட்ஸ் நான் உங்கள் ஜீவநதி என்னுடைய நான்காவது கதையோடு உங்களை சந்திக்க வந் திருக்கிறேன் உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். கதையின் தலைப்பு என் உயிரே நீ விலகாதே உங்கள் ஜீவநதி
ஹாய் பிரண்ட்ஸ் நான் உங்கள் ஜீவநதி என்னுடைய நான்காவது கதையோடு உங்களை சந்திக்க வந் திருக்கிறேன் உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். கதையின் தலைப்பு என் உயிரே நீ விலகாதே உங்கள் ஜீவநதி
அத்தியாயம் 25 இறுதி அத்தியாயம் மதி, ட்ராவை திறந்து ஒரு சின்ன பெட்டியை எடுத்து அவன டத்தில் கொடுத்தவள் மெனி மோர் ஹாப் பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே புருஷா என்றவள் சிரித்துக்கொண்டே அவன் கையில் வைத்தாள் அவனும் தேங்க்ஸ் டி செல்ல குட்டி என்று எழுந்து அமர்ந்தவன் அவ ள் கொடுத்த பரிசு பொருளை பிரி த்துப், பார்த்தவன் அதிர்ச்சியில் அப்படியே அதை பார்த்தபடியே இ ருந்தான். கண்கள் லேசாக கலங்கி இருந்தது அவள்