என் வினோதனே 15
அத்தியாயம் 15 பிரதாப் செல்வி கூறியதை கேட்டவன் மணமேடையில் நின்றிருந்த அஜய்யின் அருகில் தயங்கி தயங்கி நடந்து சென்றான் அவன் காதில் சென்று மல்லிகா மயங்கி விழுந்த விஷயத்தை கூறினான். “என்ன சொல்ற பிரதாப்” என்று அஜய் கேட்க “ஆமா சார் இப்போ தான் செல்வி அக்கா கால் பண்ணுனாங்க” என்று கூற அடுத்த கணம் அஜய் தன் மாலையை கழட்டி வைத்துவிட்டு கீழே இறங்கி பிரதாப்புடன் செல்ல கூட்டத்தில் ஒரே சலசலப்பு ஏற்ப்பட்டது. […]