ATM Tamil Romantic Novels

இரகசிய மோக கனாவில் 18,19&20

அத்தியாயம் 18   “மல்லி.. மல்லி..”   “சொல்லுங்கள் இளவரசியாரே!”   “எனக்கு இப்பவே சாப்பிட ஏதாவது கொண்டுவா.”   “இளவரசியாரே! அது வந்து..”   “இங்கப்பாரு நான் இப்போ ரொம்ப கோபத்துல இருக்கேன். எனக்கு ரொம்ப பசிக்குது. சாப்பிட ஏதாவது கொண்டு வரப்போறியா? இல்ல உன்னைய சாப்பிடவா?”   “இல்ல.. இல்ல.. இதோ கொண்டு வருகிறேன் இளவரசியாரே!” என்ற மல்லி, உடனே ஓடிச் சென்று அவித்த மரவள்ளிக்கிழங்கை எடுத்து வந்து கொடுத்தவளை முறைத்துப் பார்த்தாள் பூவிழியாழ். 

இரகசிய மோக கனாவில் 18,19&20 Read More »

இராட்ஷஸ மாமனே… 17

மாமனே 17   அத்தனை சொத்துக்களும் ஒத்த ஆண் வாரிசு… காதலித்தவள் மறுத்த காரணத்தினால் இத்தனை வருடங்களாக சொந்த ஊருக்கு வரவே இல்லை!   எத்தனையோ முறை அக்காக்களும் மாமாக்களும்.. ஏன் அம்மாவும் அப்பாவும் மன்றாடியும் கூட மனம் இறங்காதவன் அவன்!! ஆனால் இன்று வருகிறான் காரணம்… அவனது மனதை மாற்றிய அவன் மனைவி! மலர்விழியாள்!! மாணிக்கவேலின் விழியாள்!!   கல்யாணம் என்பது வெறும் கமிட்மெண்ட் மட்டும் கிடையாது! அதை தாண்டிய உள்ளார்ந்த அன்பு நேசம்!!  

இராட்ஷஸ மாமனே… 17 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 22

  22   எங்கு காணினும் நின் காதலே!!   ஜியா ஜானவி   மதுரையில் மிகப் பாரம்பரியமான குடும்பங்களில் ஒன்று ராஜவேந்தன் குடும்பம். பெரும் செல்வந்தர் குடும்பம் கூட… வழிவழியாக ஊருக்கு நல்லது செய்வதிலிருந்து.. கோயில்களுக்கு கொடை அளிப்பது முதல்.. வறியோருக்கு உதவுவது வரை என்று நல்ல விஷயங்கள் செய்தாலும் அதேசமயம் எதிர்ப்பவர்களையும் தீயவர்களையும் தங்கள் ஆளுமையாலும் அடிதடியாலும் அடக்கி வைத்தவர்கள். பெயருக்கு போல் வேந்தனை தான் அவர்கள்!!     ராஜ வேந்தனுக்கு மூன்று

எங்கு காணினும் நின் காதலே… 22 Read More »

இரகசிய மோக கனாவில் 15,16&17

அத்தியாயம் 15   இரவின் இருட்டில் மின்மினி பூச்சிகள் கூட்டமாக பறந்து செல்ல, அதனை பின் தொடர்ந்து சென்றாள் ஆருஷா. அங்கே தன் எதிரில் தன்னைப் போலவே உருவம் நிற்பதை போல் கண்டாள். அவள் அசையும் போதெல்லாம் அவ்வுருவமும் அசைந்தது. அவ்வுருவத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தவளை நோக்கி, அவ்வுருவம் முன்னே நகர்ந்து வந்தது. அப்போது தான் அவள் அறிந்து கொண்டாள், அவ்வுருவம் ஆருஷாவைப் போன்றிருக்கும் பூவிழியாழின் உருவம் என்று. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிசயித்துப் கொண்டே,

இரகசிய மோக கனாவில் 15,16&17 Read More »

இராட்ஷஸ மாமனே… 15,16

மாமனே 15     முறைப்படி மாணிக்கவேல் மற்றும் மலர்விழியின் திருமணம் கருமத்தம்பட்டியில் நடக்க இருப்பதால், ஏற்கனவே சுந்திரவேலு அல்லி மலர் சார்பாக அவரது பெரிய பெண்ணும் மாப்பிள்ளையும் வந்து மலர்விழியின் சொந்தக்காரர்களில் அதி முக்கியமானவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து விட்டு சென்றிருக்க… அங்கேயும் செல்ல தான் மொத்த குடும்பமும் கிளம்பிக் கொண்டிருந்தது.   அப்போதுதான் வேதாமணி கதிரேசனை அழைத்து “பாப்பாவிற்கு எதாவது வேணுமானு கேட்டுட்டு வரியா கதிரேசா? போன போட்டாலும் எடுக்க மாட்டேங்கற! நீ கொஞ்சம்

இராட்ஷஸ மாமனே… 15,16 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 20,21

20     ஓட்டமும் நடையுமாக வெற்றியின் அறையில் இருந்து ஓடி வந்தவள் தன்னறை கதவை சாத்திவிட்டு அதில் சாய்ந்து நின்றவளுக்கு மனம் ஆறவே இல்லை!!   எப்படி இப்படி ஒன்றுமே நடவாத மாதிரி வந்து நிற்கிறான்… பேசுகிறான்.. ரசிக்கிறான்.. கொஞ்சுறான்… அப்போ நடந்தது எல்லாம்?   அன்று தாலி கட்டிய கையோடு இரு குடும்பங்களும் வெற்றியின் வீட்டுக்கு செல்ல… தனபாக்கியமும் மலரும் மருதுவும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தனர் இல்லையில்லை சண்டையிட்டு கொண்டிருந்தனர். வாஞ்சி வேந்தனும்

எங்கு காணினும் நின் காதலே… 20,21 Read More »

error: Content is protected !!
Scroll to Top