எனக்கென வந்த தேவதையே 10
அத்தியாயம் 10 நாட்கள் வேகமாக நகர்ந்து கொண் டிருந்தது. இன்று காலை என்றும் இல்லாது, வஞ்சி பட்டுப்புடவை கட்டி, தலை நிறைய மல்லிப்பூ என, ஹாலில் அமர்ந்திருந்த தன் மாமனிடம் ஆசிர்வாதம் வாங்கி னாள். சுந்தரமூர்த்தி, சந்தோஷத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் சின்ன சிட்டு, சந்தோஷமா இருடா என்றவர் பாக்கெட்டில் இருந்து இரண்டு 500 ரூபாய் நோட்டை எடுத்து அவள் கையில் கொடுத்தா ர். வஞ்சி மாமா காசு எல்லாம் வேண் டாம், உங்க ஆசிர்வாதம் மட்டும் […]

