எனக்கு என்ன வந்த தேவதையே 20
அத்தியாயம் 20 அன்று ஆகாஷ் வீட்டில் தான் இருந்தான் புவனா அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். வஞ்சி அனைவருக்கும் சமைத்துக் கொண்டு இருந்தாள். ஆகாஷ் டிவியில் செய்தியை பார்த்துக் கொண்டு கீழே அமர்ந்து விளையாடும் பிரதன்யாவையும் பார்த்துக் கொண்டு இருந்தான். குழந்தை,விளையாடிக் கொண்டி ருந்தபோது, அவள் பொம்மை ஒன்று, ஆகாஷின் காலடியில் விழுந்து விட்டது. பிரதன்யா தட்டி தவறி, தத்தி நடந்து வந்து ப்பா… மும்மா.. த்தா.. என முதல் முறை கேட்டாள், டிவியில் கவன மாய் இருந்த […]

