எனக்கென வந்த தேவதையே 30
அத்தியாயம் 30 இறுதி அத்தியாயம் காலை, எல்லா வேலையும் முடித் த வஞ்சி, பிரதன்யாவை மடியில் அமர வைத்து உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு ஆகாஷிடம் இருந்து போன் கால் வந்தது அதை, அட்டென்ட் செய்தவள் ஹாய், ஆகாஷ் எப்படி இருக்கீங்க பொன்னி எப்படி இருக்கா புவனா மாவுக்கு, உடம்புக்கு இப்ப எப்படி இருக்கு, நானும் அவரும் வீட்டுக்கு வருவதாக இருந்தோம் அதுக்குள் ள,, ஒரு சின்ன வேலை வந்துடுச்சு அதனால தான் வர முடியல […]



