வானவில் வரைந்த வண்ண நிலவே 5
அத்தியாயம் 5 திங்கள், காலை பொழுது விடிந்த து நந்தவனம் காலணியில் மதியி ன் வீடு களை இழந்து காணப்பட் டது கவின் வீட்டில் இருந்து யாரும் ஆறுதல் சொல்ல வரவில்லை. கவின் மட்டும் தன் தாய்க்கு தெரி யாமல் வந்திருந்தான், மதி அழுத படி இருந்தாள். கவின் ஆறுதல் சொல்லிக்கொண்டு பக்கத்தில் அமர்ந்திருந்தான் கோர்ட்டில் விசாரணை தொடங்க ப்பட்டது, எதிர் தரப்பு வாதங்கள் வாக்குமூலம் வீடியோ என எல்லா மே,செந்திலுக்கு எதிராகவே இருந்த து, எவ்வளவு […]

