வானவில் வரைந்த வண்ண நிலவே 16
அத்தியாயம் 16 வண்ணமதி, மெதுவாக சட்டை யை கழட்டி கட்டில் மேல் வைத்தவ ள், பதட்டத்துடன் குளித்து முடித்து அவன், வாங்கி வந்த சல்வாரை அணிந்து கொண்டு வெளியே வந் தவள்,அவனிடம் சட்டையை நீட்டி யவள், தேங்க்ஸ் எல்லாத்துக்கும் என்றாள், அவனைப் பார்த்து விஜய்யும் அவளை ஆழ்ந்து பார் த்துக் கொண்டே சட்டையை வாங் கி வைத்துக் கொண்டு, ம்ம்.., தேங்க் ஸ், மட்டும் தானா.., வேற ஒன்னும் இல்லையா.. என்றான் மெதுவாய், மதி,அவன் அப்படி கேட்டதும் […]

