வானவில் வரைந்த வண்ண நிலவே 7
அத்தியாயம் 7 இங்கே, நந்தவன காலணியில் கா லைப் பொழுது குதூகலமாக விடி ந்தது, குடும்பம் பழையபடி திரும்பி இருந்தது,காலையிலேயேஅரட்டை சேட்டை என அமோகமாக விடிந்து இருந்தது, செந்திலை அனைவரும் வந்து விசாரித்து விட்டு சென்றன ர். வேணி பெரிய பூசணிக்காயை எடுத்து சுற்றி திருஷ்டி கழித்தார் செந்தில் நாதனுக்கு ஞாயிற்றுக்கிழ மை, அன்றைக்கு தடல் புடலாக சமையல் நடந்தது வீட்டில் மதி அம்மா எனக்கு ஒரு இடத்துல வேலை கிடைச்சிருக்கு இன்னையி லருந்து […]

