எனக்கென வந்த தேவதையே 9
அத்தியாயம் 9 வஞ்சி சுந்தரத்திடம் போய் நின்ற வள், மாமா.. என அழைத்தாள் சுந்தரமூர்த்தி, என்னம்மா, ரூம்ல தூங்க வேண்டிய பொண்ணு இங்க நிக்குற,அவன் ஏதாச்சும் சொன் னானா, வாடா. நான் வந்து கேட்கி றேன் என்றார் வஞ்சி,அச்சோ! மாமா அவர் ஒன் னும் சொல்லல.அவருக்கு இன்னு ம் கொஞ்சம் டைம் வேணும்னு… கேட்கிறாங்க…, அவள் அப்படி சொன்னதும் சுந்தரமூர்த்தி அவளையே பார்த்திருந்தார். வஞ்சி, மாமா.. அப்படி பாக்காதீங்க நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல,மாமா. கொஞ்சநாள்ல […]


