யாயாவும் உன்னதே.. 10
யாயாவும் 10 “ஆரவ் தூங்குறான் பாத்துக்கோங்க நான் பால் பாக்கெட் மட்டும் வாங்கிட்டு வந்திடுறேன்” என்று பத்து தடவை கடைக்கு போக சொல்லியும் போகாத கணவனை கண்டு எரிச்சல் அடைந்த சுந்தரி தானாகவே கடைக்கு செல்ல.. இந்த தருணத்திற்காக தானே காத்திருந்தான் கோபாலும். “சரி சரி சீக்கிரம் போயிட்டு வா.. எனக்கு வேலை இருக்கு.. இவன் எந்திரிச்சு நீ இல்லைன்னு கத்தி வைக்க போறான்… சீக்கிரம் வந்துரு” என்று பேருக்கு சொல்லி வைத்தான் […]




