இராட்ஷஸ மாமனே… 5
மாமனே 5 காரில் ஏறி அமர்ந்ததிலிருந்து இதுவரை இல்லாத ஒரு புது பயம் மலர்விழிக்கு. அவளாக ஏற்படுத்திக் கொண்ட இந்த புது வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று!! இவனை பற்றிய எந்த ஒரு புரிதலும் அவளிடம் இல்லை. காதலித்து புரிந்து வாழ்க்கை நடத்தும் தம்பதிகளுக்குள்ளேயே அத்தனை போராட்டங்களும் சண்டைகளும் சச்சரவுகளும் இருக்க.. இது எதுவுமே இல்லாது சம்சார வாழ்க்கையில் தொபக்கடீர் என்று விழுந்த இருவருக்கும் இனி என்னென்ன பிரளயங்கள் எல்லாம் வரப்போகிறதோ?? வாழ்க்கை […]